பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
பெருந்துறை ராயல் பார்க்கில் இருநாட்கள் தங்க நேர்ந்தது. பக்கத்தில்தானே
செங்கோட்டு வேலவனும் திண்டல் வேலவனும். இருவரையும் தரிசிக்க இருநாட்கள்
வேண்டுமே.
பெருந்துறை ராயல் பார்க் காம்பாக்டான ஹோட்டல். ரூம் சர்வீஸில் காஃபி மட்டுமே அருந்தினோம். இதோடு ஒட்டிய செட்டிநாடு ராயல் பார்க் ஹோட்டல் இருக்கு . ஆனால் அதன் உணவு பிடிக்கல..காலை பஃபே உண்டு. அது பற்றியும் ராயல் பார்க்கின் அழகு ஓவியங்கள் பற்றியும் அடுத்த இடுகைகளில் விரிவா சொல்றேன்.
டாலி வேலைக்கு ஆட்கள் தேவையாம், விருப்பமுள்ளவர்கள் அணுகலாம். :)
பக்கத்திலிருக்கும் ராயல் செட்டிநாட்டு ஹோட்டல் சுவரில் பெயிண்டிங். நான் இது பத்தி சொல்லல. இன்னும் சிறப்பான பெயிண்டிங்க்ஸ் ஹோட்டல் லாபிகளில் இருக்கு.
இன்னும் கொஞ்சம் இசை, நடனம், கேளிக்கை.
எனக்குப் பிடித்த காரிடார்கள். :) இங்கே இருந்த ஓவியங்கள் அழகு.
இதுதான் ராஜா ராணி டைப்ல இருக்குற ட்ரெஸ்ஸிங் டேபிள் ஸெட்.
மெய்யாலுமே ராயல்தான்.
மெகா டிவி . சானலை சொல்லலீங்க. சைஸை சொன்னேன். பக்கத்தில் கபோர்ட்.
நீட்டான பெட்டிங்க்.
இங்கே ஒரு சின்ன விஷயம் சொல்லணும். ரிஸப்ஷன் முன்னே ரோட்டில் இருக்கு.. அதிலேயே படி/லிஃப்ட் இல்ல. நடுவில் ஒரு காம்ப்ளெக்ஸில் புகுந்து வர்றாப்புல வந்து படி ஏறியோ லிஃப்ட் லயோ வந்து நம்ம ரூமுக்கு வரணும். அது கொஞ்சம் ப்ரைவஸி இல்லாத மாதிரி இருக்கு.
கீழே ரிஸப்ஷன். அங்கேயும் சில பெயிண்டிங்க்ஸ். சில்வர் க்ரே கௌச்சஸும் டார்க் க்ரே பெயிண்டிங்க்ஸும் நல்ல மேட்ச்.
ரூம் க்ளீனிங் பெர்ஃபெக்ட். இது மறு நாள் பெட்டிங்க், தினம் க்ளீன் செய்றாங்க. ரூம் சர்வீஸ்ல காஃபி கேட்டாதான் வர லேட்டாவுது.
பட் ஈரோட்டுத் தண்ணீர்ல ஏதோ இருக்கு. எப்ப முகம் கழுவினாலும் வாஷ்பேசினில் போட்ட அந்துருண்டையோ, பினாயிலோ இல்லாங்காட்டி ஏதோ தொழிற்சாலை கழிவு கலந்த ஹைட்ரஜன் சல்ஃபைட் தண்ணீர்லயோ கழுவுறா மாதிரி ஒரே ஸ்மெல்லிங். அப்புறம் ராயல் கோர்ட் செட்டிநாட்டு ஹோட்டல்ல சமைக்கிற சப்தம் லேசா கேக்குது. :)
லிஃப்ட்டுக்குப் பக்கத்தில் ஆஷ்ட்ரே/ குப்பைத்தொட்டி வைச்சிருக்காங்க.. தீயணைக்கும் ( ஃபயர் எக்ஸ்டிங்க்யூஷர் ) கருவியும் இருக்கு.
சரி ஒரு வழியா வந்த காஃபியைக் குடிச்சிட்டு செட்டில் ஆவோம். காஃபி ஓகே.
எதிர்த்தாப்புலேயே ஒரு ஹோட்டல் இருக்கு. முதல் நாள் பஃபே பிடிக்கலைன்னதும் மறுநாள் அங்கே சாப்பிட்டோம்.
செட்டிநாடுன்னு பேர் வைச்சிட்டு ஏன் இப்பிடி ? கொஞ்சம் கேர் எடுத்து சர்வ் பண்ணுங்க. இட்லி எல்லாம் விட்டு அடிச்சா யாருக்கும் காயம் பட்டுடும் போல.
ரூம் ரெண்ட் 950/- ந்னு நினைக்கிறேன். இருவருக்கு எவ்ளோன்னு தெரில. ரங்க்ஸ்கிட்ட கேட்கணும். தேவைப்பட்டா கார் சர்வீஸ் எல்லாம் ஏற்பாடு செய்றாங்க. இது பெருந்துறை மெயின்ரோட்டில் இருக்கு. குடும்பமா தங்கலாம்.
சரி இந்த ஹோட்டலுக்கு என்னோட மதிப்பு நான்கு ஸ்டார். ****
சரி செங்கோட்டு வேலவனைப் பத்தியும் திண்டல் முருகனைப் பத்தியும் ராயல் கோர்ட் செட்டிநாட்டின் உணவு பத்தியும் இங்கே இருக்கும் அழகு ஓவியங்கள் பத்தியும் அடுத்தடுத்த இடுகைகளில் சொல்றேன். ஓகே ரைட் போலாம் :)
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

திண்டுக்கல் தனபாலன்17 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:38
பதிலளிநீக்குஆகா...!
*****
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:56
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:56
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!