எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

 லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

லால்பாகில் என்னைக் கவர்ந்த சில இடங்களைப் புகைப்படத்தில் பகிர்ந்திருக்கின்றேன்.

அழகான தோட்டம் மனதைக் கொள்ளை கொள்ளும் பசுமையும் பூக்களும் பாதைகளும் கூட. குழந்தைகளுக்கான அழகான பூமியைப் பாதுகாப்போம்.





டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. !

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்11 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 11:33
    படங்கள் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு

    MANO நாஞ்சில் மனோ11 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:05
    ஆஹா கண்ணுக்கு குளிர்சியான படங்கள் அருமை !!!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்11 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:25
    படங்கள் அத்தனையும் அழகோ அழகு. எப்போதோ நான் போய் வந்துள்ள அந்த இடத்திற்கு மீண்டும் தாங்கள் என்னை அழைத்துச்சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

    Yarlpavanan11 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:12
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:25
    அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu13 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:26
    அழகான புகைப்படங்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:22
    நன்றி குமார் தம்பி

    நன்றி மனோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:22
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும். அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கிய...