சேலம் கேஸிலின் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட்.
சேலத்தில் கோட்டை என்றொரு இடம் இருக்கிறது. இங்கே மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில் இருக்கின்றன.
நாம் தங்கியிருந்தது சேலம் ஸ்வர்ணபுரி, பாரதிசாலையில் உள்ள சேலம் கேஸில் ஹோட்டல் ரொம்ப காம்பாக்டான இடம். ரூம் சின்னதாக இருந்தாலும் நல்ல வசதியாக இருந்தது. சேர்வராயன் மலைகளும் பாதி சேலமும் தெரியும் பால்கனி ஸ்பெஷல் அம்சம்.
ஒவ்வொரு கெஸ்டையும் ராயலா ட்ரீட் பண்றாங்க. அதான் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட். சாப்பாடு – ப்ரேக்ஃபாஸ்ட் உண்மையிலேயே சூப்பர்ப்.
பழைய லாப்டாப்பில் பாதிபாதியாக சாம்பலடித்திருக்கும் புகைப்படங்கள் இருக்கு. அதையும் எடுக்க பெங்களூரு அனுப்பனும். 12,500 ரூ செலவாகும் என்றவுடன் கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். ஆனால் பையரின் நண்பர் சரவணன் இதை க்ராஷான பழைய லாப்டாப்பிலிருந்து புது ஹார்ட் டிஸ்க் க்கு மாற்றிக்கொடுத்துவிட்டார். ரெண்டு நாள் எடுத்ததாம் அப்லோட்செய்ய. டேய் உங்கம்மா என்னடா எடுத்துருக்காங்க ரெண்டுநாளா அப்லோட் செய்துட்டு இருக்கு என்றாராம். தெரிலடா, ஏகப்பட்ட ஊரும் சமையல் குறிப்பும் சாப்பாடும் இருக்கும்டா என்றாராம் பையர். J
பாத்ரூம், பெட் , ரூம் ஆகியவற்றின் புகைப்படங்களைப் பகிர முடியவில்லை. ஆனால் காலையில் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்பாஸ்ட் ஃபோட்டோக்கள் அப்லோட் ஆயின. தாங்க் காட். நமக்கு சோறு முக்கியம் பாஸ். ஐ மீன் இட்லி வடை சாம்பார் பூரி மசால் எக்ஸெட்ரா J
இன்னொரு நாள் ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃப்ளேக்ஸ், பால், ஆம்லெட், பழம் & பழச்சாறு. ஆம்லெட் சுட சுட போட்டுத் தருவாங்க.
ஜூஸ் குடிச்சாலும் காஃபி இல்லாமலா ஃபினிஷிங் J .
டபுள் ஸ்க்ரீன்டு ரூம். காஃபி சாப்பிட டீப்பாய், சேர்ஸ், ஏசி, ஹாட்வாட்டர், மினி ஃப்ரிட்ஜ், ரூம் மெயிண்டனென்ஸ், ரூம் சர்வீஸ் எல்லாம் அருமை. ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் எல்லாம் பக்கம்தான்.
நமக்குப் பிடித்த காரிடார் எப்பிடியோ கிடைச்சிருச்சு
ரூம் ஃபோட்டோ ஒண்ணே ஒண்ணுதான் கிடைச்சுச்சு.
சேலம் போனா தாராளமா ஃபேமிலியோட இங்கே தங்கலாம்.
என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்23 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:26
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை. :)
வெண் பொங்கல், பூரி, வடையைக்காட்டி என் பசியைக் கிளப்பிட்டீங்கோ. :(
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்23 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 2:07
நல்லது... நன்றி சகோதரி...
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam24 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:30
உங்கள் ரேட்டிங்கை அவர்களுக்குத் தெரிவித்தீர்களா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:43
Thanks VGK sir
Thanks DD sago
Thanks Bala sir. yes avangka website la potu iruken.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!