பயண உணவுகள். பால் ஜலேபி.
பயண உணவுகள் பயணப் பாதைகளிலும் பயணம் முடிந்த பின்னும் கிடைத்தவை. நாம்
பயணித்துச் சென்ற சில ஊர்களில் உணவுப் பிரச்சனை ஏற்படுவதுண்டு. சாதம் ஒரு
வேளையாவது வேண்டும் என்பதால் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் எடுத்துச்
செல்வதுண்டு. ஆனால் சில உணவுகள் ரங்க்ஸ் அலுவலகம் சம்பந்தப்பட்ட
உயரதிகாரிகளின் இல்லத்தரசிகள் நம் மேல் அன்பாகச் செய்து அனுப்பியவை. !
சில நண்பர்கள் இல்லத்தில் அருந்தியவை. பயண உணவு என்பதன் ஸ்பெஷல் என்னன்னா அது உடல்நலத்தைக் கெடுக்காததா இருக்கணும். எந்த உபாதையையும் உண்டாக்காம நம்ம நாக்கோட டேஸ்ட் பட்ஸையும் உயிர்ப்பிக்கணும். இங்கே நான் போட்டிருக்க எல்லாமே அப்பிடி நம்மை உயிர்ப்பிச்சவை. நன்றி அனைவருக்கும். !
சிலது ட்ரெயின் சிலது ஹோட்டலில் சாப்பிட்டதும் இருக்கு.
இது ரங்க்ஸ் சாப்பிடாம கொண்டு வந்தது. தன்பத் எஸ்ப்ரஸ்னு நினைக்கிறேன்.
அன்பிற்குரிய தோழி ராமலெக்ஷ்மி இல்லத்தில். :)
சப்பாத்தி இருந்தாலே அது ஹைதை டு குவாலியர், குல்பர்கா, கோவாவாக இருக்கும்.
இதில் வழக்கமாக 3 ரொட்டிகள், சாவல் ( சாதம் ), ஃப்ரைட் தால், சன்னா தால், கடி அல்லது மட்டர் பனீர் க்ரேவி , அச்சாருடன் ( ஊறுகாய் ) இருக்கும். நோ தயிர் மோர் எல்லாம்.
அதே அதே ரிடர்ன் வரணுமில்லையா. இந்தக் கொடுமையை அனுபவிக்க ஹாஹா.
ஆனால் சில இடங்களில் நல்லாவே இருந்தது . நாம் சாதத்தை சாப்பிட அங்கே பயணித்த ஒரு வட இந்தியர் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை ஏதோ வேண்டாத பொருள் போல மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். :)
வெராவலில் அன்புத் தம்பி ஓம் பாலா என்ற பாலசுப்ரமணியன் வீட்டிலிருந்து வந்தது. சோம்நாத் கோயிலின் பக்கமாக நாங்கள் தங்கி இருந்த சத்திரமும் கடலும் இருந்தது. அந்த ரூமில் கடல் ஓசை கேட்க அமர்ந்து உண்டது வித்யாசம். வடை சாதம் வாழைக்காய் வெண்டைக்காய் பொரியல்கள், ரசம், சாம்பார்.
குல்பர்காவின் மதுரா இன்ன் ஹோட்டலில் ஆனியன் ஸ்டஃப்ட் குல்சாவும்
பாலக் பனீரும், ஆட்டா பராத்தாவும்.
உஜ்ஜெயினின் மேகதூத் தாபாவில் ஷாஹி பனீர் க்ரேவியும்,
ஜோவர் ரோட்டியும் பட்டர் நானும். ஆலு மட்டரும்.
திருப்பதி மினர்வா க்ராண்டில் வாங்கியது. சில்லி சிக்கன் & ரோட்டி.
போர்பந்தர் & நாகேஷ்வரர் செல்லும் வழியில் ஒரு ஹோட்டல். கிண்ணம் நிறைய ஊறுகாயும் , தட்டு நிறைய சாலட்டும். :)
நாட்டரசன் கோட்டை கம்பர் சமாதியில் அத்தத் திருநாள் அன்று பூஜை முடிந்ததும் இட்லி, பொங்கல், கவுனரிசி ( இனிப்பு ), வடை துவையல் சாம்பாருடன். :)
கோவா ஃபிடால்கோவில் பனீர் பராத்தாவும் , மூங்க்தால் சப்ஜியும் ப்யாஸ் தஹி சாலட்டும்.
கோவாவிலிருந்து ஹைதை திரும்பிய ட்ரெயினில் 120 ரூபாய்க்கு அருமையான பராத்தாவும் சிக்கன் குர்மாவும்.
இது குவாலியரில் வாங்கியது ஷாஹி பன்னீர் சப்ஜி வித் நான். சப்ஜின்னா இதுதான் சப்ஜி. செம செம.
குவாலியர் மேனேஜரின் மனைவி தயாரித்து அனுப்பிய வடா, சாம்பார், சட்னி, ஜலேபி. இன்னொரு நாள் ப்ரெட் கட்லெட் அனுப்பினார். செம ருசி.
அப்புறம் முக்கியமான விஷயம் லேசா புளிப்பு இனிப்பா இருக்குற இந்த ஜலேபியை அவங்க பால்ல போட்டுச் சாப்பிடுவாங்களாம். !
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.

திண்டுக்கல் தனபாலன்6 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:32
பதிலளிநீக்குமிடியலே...!
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்6 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:36
சுவைத்துப் பார்க்கத் தூண்டும் படங்கள்
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu7 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:10
ஐஹையோ என்ன சொல்லுவோம்...என்னத்த சொல்லுவோம்...இப்படிச் சாப்பாட்டுப் படமா போட்டுத் தள்ளினா..மண்டபத்தில யாராவது செஞ்சா கொடுப்பாங்க...நாக்குல தண்ணிய ஊர வைச்சுட்டீங்களே..ஸ்ஸ்ஸ்பாஅ..
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam7 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:50
ஒவ்வோர் இடத்திலும் புகைப்படம் எடுக்கும் போது குறிப்பும் எழுதிக் கொள்வீர்களா பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்12 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:54
எஞ்சாய்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:34
ஏன் டிடி சகோ :)
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி துளசி சகோ ஹாஹா. மண்டபமா. எங்க வீட்டுக்கு வாங்க செய்து தரோம்.
இல்ல பாலா சார். ஞாபகம் வந்தத எழுதுறது.
நன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:34
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!