ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்
நெடிதுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் கொண்டது ஷேக் சாயத் ரோடு. பதினாறு லேன் கொண்ட இது கொஞ்சம் ஸ்பெஷலான ஒன்று.
அதன் சில கட்டிடங்களையும் சாலையையும் எடுத்திருக்கிறேன். துபாய் & ஷார்ஜாவின் கட்டிடங்கள் பெரும்பாலும் அமெரிக்கபாணி நீள் உயர ஊசிகோபுரக் கட்டிடங்கள்.
a
துபாய் ஷார்ஜாவை கட்டிடங்களின் ராஜா எனலாம். உலகளாவிய அனைத்துவிதமான கட்டிட அமைப்புகளையும் அங்கே பார்க்கலாம்.
KILLERGEE Devakottai19 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 1:54
பதிலளிநீக்குபடங்களை கண்டேன் அபுதாபி போட்போ ஒன்றும் இருக்கிறதே...
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam19 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:16
துபாய் ச்டென்றிருந்தபோது புகைப்படங்களை விட காணொளிகளே அதிக எடுத்திருந்தேன் மேலும் அங்கிருந்த பெயர்கள் மனதில் பதியவில்லை
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:37
THANKS KILLERGEE SAGO.
GOOGLE SEARCH PANNI PARUNGKA BALA SIR WITH PHOTOS.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:38
AAMAAM KILLERGEE KANDUPIDICHUTEENGKA. ABU DHABI WOOD MARKET M PONOM :) NEENGKA ABU DHABI LA IRUKEENGKALA. ?!