எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சிங்கப்பூர் - 7. செந்தோசா & டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

சிங்கப்பூர் - 7. செந்தோசா & டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

”சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
















 




 

டால்ஃபின் ஷோ. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:02
    சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அழகான புகைப்படங்கள், செய்திகள்.

    பதிலளிநீக்கு

    S.P.SENTHIL KUMAR17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:30
    பயணக் கட்டுரையும் படங்களும் சிங்கப்பூர் சென்ற உணர்வைக் கொண்டு வந்தன.
    த ம 1

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:06
    கூடவே சென்று வந்த உணர்வு... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:33
    சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டியமைக்கு மிக்க நன்றி! இலவசமாக!!! ஹஹ படங்களும் அருமை. செந்தோசா பற்றிக் கேட்டதுண்டு. சிங்கப்பூர் பற்றியும்....இப்போது தங்கள் பதிவுகள் மூலம் ப்டங்களுடன் அறிய முடிகின்றது. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

    திருப்பதி மஹேஷ்17 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:31
    சீர்மிகு சிங்கப்பூர் பயணத் தொடர் அருமை மேடம்.

    இன்றுதான் பார்த்தேன்.
    அனைத்து பகுதியும் படித்துவிட்டேன்.

    அடுத்து மனம் கவரும் மலேஷியா தொடரை வாசிக்க வேண்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:42
    நன்றி ஜம்பு சார்

    நன்றி செந்தில் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி திருப்பதி மஹேஷ். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களைப் பற்றி அறிந்த பின்பு இன்னும் பிரமிப்பு அதிகரிக்கிறது. !!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:42
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...