எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.

ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.

ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி. காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது காம்ப்ளிமெண்ட்ரி பஃபேயில் உணவு கிடைத்தாலும் சரி. சில பொழுதுகளில் அருமையாகவும் பல பொழுதுகளில் துன்பமாகவும் அமைந்துவிடும்.

தோழமைகளோடு செல்லும் பஃபேயில் சாஸ், ஊறுகாய், சட்னி போன்றவற்றை ஒரு துளி நாவில் வைத்துச் சுவைத்தபின்பே சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் ஆதிகாலத்தில் செய்ததாய் இருக்கும். இல்லாவிட்டால் கண்டெயினர் மாற்றாமல் அதிலேயே கொட்டிக்கொண்டிருப்பார்களாய் இருக்கும்

அநேக ஹோட்டல்களில் பொங்கலும் கிச்சடியும் சரியாக வேகாமல் சகிக்காது. மல்லாட்டைச் சட்னின்னு ஒரு கொடுமை வேற.

கரூர் ஆர்த்தியில் மட்டுமே நான் தினம் தினம் ( ஒரு வாரம்) அற்புதமான வெண்பொங்கல் நெய் வழிய வழிய சாப்பிட்டிருக்கிறேன்.



தர்மபுரி அதியமான் பேலஸில் எல்லா உணவு வகைகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டால் மூடி ( சுகாதாரமாம் ) கொண்டு வருவார்கள்.தோசை ரொம்ப நல்லா இருக்கும்.



ஆனால் ஒரு நாள் இரவு சில்லி முட்டை ஆர்டர் செய்து அதை சாப்பிட நாங்கள் பட்ட பாடு. ரப்பர் கூட அப்பிடித் துள்ளிக் குதிக்காது.

உப்பிட்ட ரப்பர் போல இருந்தது.



அதே போல் பெருந்துறை ராயல் பார்க்கில் காலை பஃபே பக்கத்தில் இருக்கும் செட்டிநாடு ராயல் ரெஸ்டாரெண்டில் தரப்படுகிறது. இட்லி படு வொர்ஸ்ட். ரப்பரை உருட்டிச் செய்தது போல் பிய்க்கவும் வரவில்லை சாப்பிடவும் முடியவில்லை.



ஒரு கொடுமை என்னன்னா நாம எப்பவும் விரும்பிப் போற கோவை ஆர்வீயிலும் பொங்கல் கிச்சடி சுமாரா இருக்கு. வடை வேகாமல் இருக்கு. ஹூம். கொடுக்குற காசுக்கு நல்ல சாப்பாடா போடுங்கப்பா.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 
 

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu21 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:46
    அதானே கொடுக்கற காசுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டாமா?!!!ம்ம்ம்ம் படங்கள் என்னவோ நல்லாத்தான் இருக்கு...ஆனா சுவைதான் ஐய்கோ போல!!!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam22 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:06
    எப்போதும் பயணத்தில் இருந்தால் இப்படித்தான் இருக்கும்போல

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:44
    AAMAA TULSI SAGO

    ADA ILLA BALA SIR. EPOVAVATHUTHAN PAYANAM HMMM.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...