எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

என் செல்லக் குட்டீஸ். - 3

என் செல்லக் குட்டீஸ். - 3

என் செல்லக் குட்டீஸ் பலரை முன்பே அறிமுகம் செய்திருக்கிறேன்.  இன்னும் சிலர் இங்கே உங்கள் பார்வைக்கு :)

நண்பர் கோகுல் சல்வாடியின் சின்னப் பையன் :) செம வாலு.
படைப்பு வீட்டுக்கு வந்த குட்டி மருமகள். :)
மருமகள்களும் பின்னே குட்டி மருமகன்களும் :)
தண்ணீர் ஜக்கில் தண்ணீர் பிடித்து அனைவருக்கும் கொடுத்து சர்வீஸ் செய்யும் அன்புத் தம்பி மகன் - என் செல்ல மருமகன் :)
மானகிரிக் கோயிலுக்கு வந்த குட்டித் தெய்வம் :) சீரியஸ் லுக் :)
நண்பர் கிஷோரின் பொண்ணு ஹோட்டல் அக்கார்டில் கையில் டாட்டூவோடு. :)

சகோ கவிமதியின் மகன். :) முஃபாரிஸ் :)
என்றும் என் அன்பிற்குரிய ஆராதனா !
காமிராக் கண்ணன் எங்க குட்டிப் பையன் விக்னேஷ் :)
எதிர்த்த மாடி வாண்டூஸின் கொம்மாளம் :)
உள்ளம் கொள்ளை போகுதே இந்தக் குட்டீஸைக் கண்ட நாள் முதல்.:)

டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1  

என் செல்லக் குட்டீஸ் - 2.

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்16 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 9:56
    குட்டீஸ் என்றாலே ஒரு சந்தோஷம்தான் அக்கா...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்17 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:24
    அழகிய படங்கள். குட்டீஸ் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    S.P.SENTHIL KUMAR18 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:59
    அனைத்தும் அழகு..!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:24
    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி செந்தில்குமார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:24
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...