மனிதர்கள் பலவிதம்.
மலேஷியாவில் இருக்கும் பிரபல மசூதி ஒன்றில் தினப்படியான மதிய நேர ப்ரேயர்.
ஏதோ ஒரு சிறு தமிழக கிராமத்தின் பேருந்துநிலையம்.
விவேகானந்தர் சொன்னது. எழுமின், விழிமின், நில்லாது செல்மின். ஆமாம் விழுமின்னு போட்டுருக்காங்க ??? ARAISE AWAKE STOP NOT TILL THE GOAL IS REACHED.. தானே.
துபாய் மாலில் நீரோட்டத்தோடு பாயும் மனிதர்கள்.
மருதமலையில் கேசட் கடை. சீர்காழி, தேவர். (?), டிஎம் எஸ், கேபி சுந்தராம்பா,
கேரளாவில் ஒரு கூட்டத்தில் சசி தரூர் பேசியபோது..
ஹைதை சில்பாராமில் பறைக் கொண்டாட்டம்.
ஹைதை சில்பாராமில் இரு சிலைகள் . அதன்பின்புறம் சென்று முகம் இருக்கும் இடத்தில் (ஒரு ஓட்டை இருக்கும்) நம்மைப் பொறுத்திப் புகைப்படம் எடுக்க ஒரே கூட்டம். !
பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன். புத்தபிட்சுக்கள் அங்கே மைசூர் அருகே அதிக அளவு இருக்கிறார்கள் என்றார்கள்.
அவர்களேதான்.
இது இன்னொரு நாள் பகலில் எடுத்தது.
குஜராத்தில் பேட் துவாரகா செல்லக் கூட்டம். அங்கே இருக்கும் ஆண்கள் அனைவரும் தோத்தி அணிகிறார்கள். தலைப்பாகையும் கூட.
உறவினர் வீட்டுக் குட்டிச் சுட்டீஸ். :) கண்ணாடிபோட்ட குட்டி இஷ்டைல் பாப்பு :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:51
பதிலளிநீக்குஉங்கள் பதிவு வழியாக பல இடங்களை, மக்களை ஒரே நேரத்தில் கண்டோம்.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்13 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37
நல்ல படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:52
படம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
அருமை
பதிலளிநீக்கு
Unknown14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:25
variety of people
variety of living
interesting
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:55
நன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி சந்தர்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:55
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!