எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

என் செல்லக் குட்டீஸ். - 1

என் செல்லக் குட்டீஸ். - 1

குட்டீஸை எல்லாருக்கும் பிடிக்கும். அவர்களே செல்லக் குட்டீஸ் என்றால் வெல்லக் கட்டிகள் அல்லவா :)

முகநூலில் முன்பே பகிர்ந்திருந்த இப்படங்களை என் வலைத்தளத்திலும் பகிர்கிறேன் :)

என் அன்பு கயல் கண்ணம்மாவின் அக்கா மகன் மகிழ்

கயலின் அக்கா மகன் புகழ்.

வசுவின் மகன் 

கிஷோரின் மகள்.
என் தம்பி மகள் கோதை.

என் தம்பி மக்கள் , கோதை & தண்ணீர் மலை.

எங்க வீட்டு குட்டிச் செல்லம் விக்கு

தண்ணிமலை கார்ல கடத்திக்கிட்டு போறாங்களே என்ற சோக மூட்ல :)

பார்க்கில் உலவிய குரங்குக் குட்டியைப் பார்த்துப் பயந்த விக்கு ஓடிப் போய் இந்த ஷெல்டரில் உக்கார்ந்துக்கிட்டான். :)
எங்க எதிர்வீட்டு வாண்டூஸ்.
வாஷிங் மெஷின் போடும்போது எட்டிப் பார்த்தாங்க. அவங்க ரியாக்‌ஷன் சூப்பரா இருந்ததால பிடிச்சிட்டேன். ( நான் காமிரா எடுக்க உள்ளே போன போது எதையும் தூக்கி உள்ளே போட்டாங்களா தெரில )


கண்ணுல எல்லாம் குறும்பு கூத்தாடுதுல்ல :) லவ் யூ க்யூட் குட்டீஸ். :)

1 கருத்து:

  1. மனோ சாமிநாதன்5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:38
    சும்மாவா சொன்னார்கள் தேனம்மை, கள்ளங்கபடு இல்லாத மனசு தான் அழகும் தெய்வீகமும் என்று! அதை உண்மை என்று பறைசாற்றுகின்ற‌ன இந்த அழகு வாண்டுகள்!!! அதுவும் முதல் படமும் கடைசியும் சூப்பர்!!

    பதிலளிநீக்கு

    Nagendra Bharathi5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:30
    அருமை

    பதிலளிநீக்கு

    priyasaki5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:24
    க்யூட் குட்டீஸ்! அக்கா

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu6 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:39
    அழகுச் செல்லங்கள் சகோ! குழந்தைகள் என்றுமே மகிழ்வைத் தருபவர்கள்...ஸோ க்யூட்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:08
    அஹா நன்றி மனோ மேம்.

    நன்றி நாகேந்திர பாரதி

    நன்றி ப்ரியசகி

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:08
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...