காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
முகநூல் நண்பர்கள் சந்திப்பில் முக்கிய இடம் வகிப்பது க்ரீமி இன்னும் காஃபிடேயும்தான். அடுத்ததாக ஆவின் ஜங்க்ஷனிலும் சந்தித்தோம்.
காஃபி டேயில் ஒரு காஃபி 70 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதுவும் ஒவ்வொரு காஃபிக்கும் ஒவ்வொரு விலை உண்டு. அநேகமாக ஒரே மாதிரி ஹார்ட் போட்ட டிசைனில் கேப்பசினோ/கேஃப் லேட்டே, ஹசல்நட் லேட்டே இதெல்லாம் நார்மல் டேஸ்ட் . நல்லா இருக்கும் ( ஃபில்டர் காஃபி குடிச்ச வாய்க்கு ) :) அங்கேயே பர்கர், பிஸ்ஸா, மஞ்சீஸ், டோஸ்டிஸ்ஸாவும் சூப்பர்.
அதேபோல் க்ரீமி இன்னில் ஒரு ஐஸ்க்ரீமும் 70 ரூபாயில் ஆரம்பித்து பல சைஸ்களிலும் ரேஞ்சிலும் இருக்கு.ஃப்ரைட் ஐஸ்க்ரீம், வெஜ் சீஸ் பால், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் இன்னும் பல கிடைக்கும். ப்ளாக் கரண்ட், நட் பட்டர் ஸ்காட்ச் ஆல்மோண்ட் ஷேக் நட்டி மேனியா சூப்பர்.
ஆவின் ஜங்க்ஷனில் ரொம்ப சீப். விதம் விதமான ஐஸ்க்ரீம், பிஸ்ஸா, எல்லாம் சேர்த்தே 450 ரூபாய்தான் வந்திருக்கும். இது வளசர வாக்கத்தில் இருக்கும் ஆவினில் எடுத்தது. வெளியே பார்க். மிக ஆடம்பரமாக அமோகமா இருக்கு.ஆவினில் கலர் கலரா மூணு ஸ்கூப் மூணு ஃப்ளேவர் ஐஸ்க்ரீமும் அதுல நட்ஸும் கிடைக்கும். வெயிட் போட்டு பில் பே பண்ணனும். யம்மி.
தோழியர் சிறிது நேரம் அமர்ந்து கூடிப் பேச தோதான இடம். சிலர் குழந்தைகளுடன் மாலை நேரத்தை ரிலாக்ஸ்டாக கழிக்க வர்றாங்க. இத நான் காஃபி டேயிலும், கிரீமி இன்னிலும் ஏன் ஆவின் ஜங்க்ஷனிலுமே பார்த்தேன். ஆவின் ஜங்க்ஷனில் பார்க்கும் இருப்பதால் குழந்தைகள் ஆடிக் களிக்க ஏற்ற இடம். சோ தோழியருடனும் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் என்ஜாய். :)

மனோ சாமிநாதன்2 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:29
பதிலளிநீக்குஇந்தத் தகவல்கள் எனக்கு புதுசு. ரொம்ப நாட்களாக காஃபி டே போக நினைப்பு. நேரம்தான் வாய்க்கவில்லை. ஃபில்டர் காப்பி ஒரிஜினல் டேஸ்டுடன் எங்கு கிடைக்கும்?
பதிலளிநீக்கு
சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country2 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:31
ருசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:13
பொள்ளாச்சி கௌரிஷங்கர் ஹோட்டலில் 20 ரூபாய்க்குப் பிரமாதமான ஃபில்டர் காஃபி பார்சல் ( ஃப்ளாஸ்க்கில் ) கிடைக்குது மனோமேம்.
நன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:13
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!