ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
மழையில் நனைஞ்சிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிடும் சினிமா ஹீரோயின்ஸ் பார்த்து போறாமை அதிகமா வந்ததுண்டு. கொஞ்சம் ஃபோட்டோஸ் அப்போ அப்போ எடுத்தது. விதம் விதமா இயற்கை பானங்களும் செயற்கை பானங்களும் ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து வருது.
இது மைசூர் பிருந்தாவனுக்கு எதிரே இருந்த கரும்புச்சாறு கடை.
மருதமலை மலைப்பாதை ஆரம்பத்தில் செவ்விளநீர்க்கடை.
இது மைசூர் பிருந்தாவனுக்கு எதிரே இருந்த கரும்புச்சாறு கடை.
மருதமலை மலைப்பாதை ஆரம்பத்தில் செவ்விளநீர்க்கடை.