யூ ட்யூப் சேனலில் 11 - 20 வீடியோக்கள்.
நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு பயணங்களில் (யூரோப் டூர்) எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் பத்து வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இதில் பதினொன்றாவது வீடியோவில் இருந்து இருபதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன்.
11. நீ நிழலாக நான் நிஜமாக - சாய் சக்தி சர்வி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.
https://www.youtube.com/watch?v=LBMFICbYTcA
12.சொல்லாததையும் செய் - சோம. வள்ளியப்பன் - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்