திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கருகில் இருக்கிறது டெம்பிள் இன். இங்கேயிருந்து ஸ்ரீரங்கம் பக்கம்.
சமயபுரத்தில் அன்று ஏதோ திருவிழா. திங்கள் இரவிலிருந்து நடைபயணத்திலும் பால்குடம் சுமந்தும் மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. வழியெங்கும் உணவு தண்ணீர்ப்பந்தல்கள்.
பாலம் இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பைபாஸ் வழியாக சட்டென்று உள்ளே வர முடியவில்லை. எத்தனை மாதத்தில் பாலம் முடியுமோ. இருக்கும் சந்து பொந்தெல்லாம் நுழைந்து காரில் ஒருவழியாக ஹோட்டலை அடைந்தோம்.
இதுவும் பட்ஜெட் ஹோட்டலே. ரூம் எல்லாம் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் இங்கே உணவுத் தரம் ஏ க்ளாஸ். இங்கே தங்குபவர்களை விட ஹோட்டலில் உணவருந்தவரும் கூட்டமே அதிகமா இருக்கு.
காலையில் பஃபே. ஆனால் இட்லி , தோசை, பொங்கல், வடை என்று வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சட்னி வகைகளை நமக்கே நமக்கென்று ஒரு பெரிய ப்ளேட்டில் கிண்ணங்களை அடுக்கிக் கொடுத்து விடுகிறார்கள். சாம்பார் அட்டகாசம்.
எடுத்தவுடனே சாப்பாட்டுக்குப் போயிட்டேன். :) வரவேற்பறையில் தம்பிக்குத் தாயுமான விநாயகர்.
டபிள் பெட், கம்பிளி வேறு இந்த வெய்யிற்காலத்தில் :) இரு டவல்கள், சோப், ஷாம்பு , ஹேராயில் கிட் கொடுப்பாங்க. ஆர் ஓ வாட்டர் எல்லா ஹோட்டலிலும் உண்டு. பிஸ்லரி வேண்டுமானால் விலைக்கு வாங்கிக்கணும்.
பாத்ரூம்.
ஒரு சேர் மற்றும் கோட் ஹேங்கர்.
ட்ரெஸ்ஸிங் டேபிள், வாஷ்பேஸின் கண்ணாடி, டஸ்ட்பின், ஒரு சிறிய கப்போர்ட், இண்டர்காம் இருக்கு.
என்ன ஒரு இடைஞ்சல்னா பெட்டை சுத்திப் போக கொஞ்சம் இடம் கம்மியா விட்டிருக்காங்க. சுவரில் டிவி லேசா அபாயமா தொங்கிக்கிட்டு இருக்கு. பிக்ஸட்தான் பயமில்லை இருந்தாலும் அந்தப்பக்கம் படுக்கப் போறவங்க கட்டிலை உராய்ஞ்சுக்கிட்டுத்தான் போகணும்.
டவல்.
சாப்பாடுக்கூடம்.
உணவை வீணாக்கக் கூடாதுன்னு அவங்க போட்டிருந்த இந்த போர்டு ரொம்பப் பிடிச்சிது. திருச்சியைச் சுத்தி இருக்கும் ஸ்தலங்கள், டூரிஸ்ட் ஸ்பாட்கள் பத்தி எல்லாம் புகைப்படத்தோட போட்டிருக்காங்க (நடையின் உள்பக்கத்துல )
இத நல்லா படிங்க. சாப்பாட்டை வீணாக்காதீங்க.
மல்லிகைப்பூ இட்லி. மத்ததை எடுக்க மறந்துட்டேன்.
மணக்கும் ஃபில்டர் காஃபி.
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார் ****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.
60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

G.M Balasubramaniam1 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:14
பதிலளிநீக்குஒவ்வொரு ஊருக்குப் போய் அங்கிருக்கும் ஓட்டல்களை ரேட் செய்கிறீர்களெங்கு போனால் எங்கு தங்குவது என்ப்தற்கு உங்களை அணுகலாம்பொல் இருக்கிறதே
பதிலளிநீக்கு
iramuthusamy@gmail.com1 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:51
ஹோட்டல் டெம்பிள் இன் புகைப்படங்களுடன் சிறப்பான மதிப்பாய்வு
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20
அஹா பாலா சார்
நன்றி முத்துசாமி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!