எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 மார்ச், 2021

ப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.

ப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.

காலை உணவைத் தவிர்க்காம உண்ணுங்க. மதியம் மாலை கூட குறைச்சு சாப்பிடலாம். ஆனால் காலை உணவை மஹாராஜா போல விமர்சையா சாப்பிடுங்க. 

ஏன்னா இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரை பன்னிரெண்டு மணி நேரம் வயிறு காலியா இருக்கும். அப்போ நிறைய சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்துக்களை குடல் ஈசியா உறிஞ்சிக்க முடியும்.  முடிந்தால் பழங்களும் பழச்சாறுகளும், ட்ரைஃப்ரூட்ஸ் & நட்ஸ் வகைகளும் சேர்த்து எடுத்துக்கலாம். 

அவித்த முட்டையோ ஆம்லெட் ஒன்றோ தினம் எடுத்துக்கலாம். இது ஆர்வி ல சாப்பிட்டபோது எடுத்தது. அங்கேதான் இதுபோல் முழுமையான காலை உணவு கிடைக்கும். 



ரெண்டு மூணு ஆப்ஷன். இட்லி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார், சட்னிகள்.& காபி. 

இல்லாட்டா ப்ரெட் பட்டர் ஜாம் பழச்சாறு அவிச்ச முட்டை அல்லது ஆம்லெட், பழங்கள். 

இல்லாட்டி கார்ன்ஃப்ளேக்ஸ் பால் ஊற்றி சாப்பிடலாம். 


இது காரைக்குடி அன்னபூரணா. தோசை, நான், கொத்து பரோட்டா, கோபி மஞ்சூரியன். இட்லி தால், சாம்பார் சட்னி வகைகள். 


இது கோயமுத்தூர் விஷ்ணுப் ப்ரியாவில் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட். ஊத்தப்பம், இட்லி , சேமியா சட்னி சாம்பார் காஃபி . 


உறவினர் ஒருவர் இல்லத்தில். பரோட்டா, தாளிச்ச இடியாப்பம், வடை, இட்லி, சாம்பார், சட்னி. கோசமல்லி, சால்னா.


ஜெய்னிகா கீ ரோஸ்ட். 


ஒரு திருமண வீட்டில். அல்வா, வடை, இனிப்பு சீயம், வெஜ் ரோல். முந்திரி கத்லி, வெள்ளைப்பணியாரம், சீஸ் தோசை,இட்லி, பொங்கல். 


இது இன்னொரு திருமண விருந்து. பொடித்தோசை, சிவப்பரிசிப் பணியாரம்,மசாலைச் சீயம்,அல்வா, சட்னி, துவையல் இட்லி பூரி கிழங்கு சாம்பாருக்காக வெயிட்டிங், :) 


இதுவும் ஒரு திருமண விருந்துதான். பால் பணியாரம், இனிப்பு சீயம், வெள்ளைப்பணியாரம், 
மிளகாய்த்துவையல். முந்திரி அல்வா, பரோட்டா குருமா, இட்லி, சாம்பார், இடியாப்பம் கத்திரிக்காய்க் கோசமல்லி. 


அல்வா, பணியாரம், மால்புவா இட்லி, பொங்கல்.சட்னீஸ் & சாம்பார். 


கவுனரிசி, அல்வா, வெஜ் ரோல், பணியாரம்,வடை, நான். வெஜ் சீஸ் தோசை, இட்லி, இடியாப்பம் கோசமல்லி சாம்பார். 


இது ஈரோடு ஹோட்டல் (அல்லது பெங்களூர் டபிள் ஆக்டேவ்  )ஒன்றில் காம்ப்ளிமெண்டரி ஃப்ரேக்ஃபாஸ்ட்.  இட்லி வடை சாம்பார் பொங்கல் பணியாரம் பழங்கள் ஜூஸ். 





அதே அதே ஆம்லெட்டோடு. ஈரோடு ராதா ப்ரஸாத் என நினைக்கிறேன். அல்லது பெங்களூரு டபுள் ஆக்டேவா தெரில. 




அடுத்த நாள். தர்பூசணி ஜூஸ். அவல் உப்புமா. பப்பாளித் துண்டுகள். 


இது பாண்டிச்சேரி பொன்னுரங்கத்தில். இட்லி, ஊத்தப்பம்.பொங்கல், பூரி. சட்னி வகைகள், சாம்பார். 


அதேதான் மறுநாளும். 




இது ஏதோ ஹோட்டலில்  பார்சல் உணவு. 




டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.








88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.

89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.20 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:54
    ஏங்க... அதிகாலையில் காட்டும் படங்களா இவை? காஃபி மட்டும் இந்நேரத்தில் சாப்பிடும் என் நாவை ஊறவைத்து விட்டீர்களே...!!!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam20 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:50
    படங்களைப் பார்த்தே வயிறு நிறையும் போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 11:50
    நன்றி ஸ்ரீராம். நல்லா சாப்பிடணும்னுதான் போட்டேன் :)

    அஹா பாலா சார் !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...