எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மார்ச், 2021

கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

ஹொகனேக்கலில் பரிசலில் செல்லுமுன் சில விபரங்களைத் தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் பரிசலில் செல்ல அனுமதி இல்லை.


உயிர்காக்கும் சட்டை அணியாமல் பரிசலில் செல்ல அனுமதி இல்லை.  

பரிசல் ஓட்டிகள் பணம் கேட்க மாட்டார்கள். ஆனால் விருப்பப்பட்டால் கொடுக்கலாம்.

எண்ணெய் சீகைக்காய் தேய்த்துக் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது சமீபத்தில்.

ஒரு பரிசலில் நான்கு பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

10 - 18 வயதுக் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் மட்டுமே பரிசலில் அனுமதிக்கப்படுவர்.
பர்மிட்டட் டைமுக்குள் பரிசலில் சென்றுவிட்டு வந்துவிடவேண்டும்.

அங்கங்கே இறங்கி பாறைகளில் சாய்ந்து குளிக்கிறார்கள். நமக்கு காலை போட்டிலிருந்து எடுத்துத் தண்ணீரில் வைக்கவே பயமாய் இருக்கு.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமில்லை. வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்களும் பரிசலில் செல்லத் தடை.

லலல்லா, என்று சினிமாவில் வருவது போல் பாடிக்கொண்டே செல்லமுடியாது. ஹாஹா இது என் அபிப்பிராயம். எப்போ கொண்டே இக்கரையிலோ அல்லது அக்கரையிலோ இறக்கிவிடுவாங்களோன்னு பயமா இருந்துது. நானெல்லாம் கப்பல் ப்ரயாணத்துக்கு சரிப்படமாட்டேன். வாட்டர் வாட்டர் எவ்ரிவேர்.
ஒரு மணி நேரத்துல 30 பரிசல் மட்டுமே அனுமதி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தால் பரிசல் கிடைப்பதில் தாமதமாகலாம்.
பரிசலில் ஏறுமுன் காலணிகளைக் கழற்றிப் பரிசலில் வைத்துவிட்டு ஏறவேண்டும்.


குடிச்சிட்டு எல்லாம் போனா பரிசல்ல நோ எண்ட்ரி.
மீட்பு பரிசல்களில் ஆட்கள் எந்நேரமும் காத்திருப்பாங்க. அதுக்காக தண்ணீரில் இறங்கி பாறை இடுவல்ல நிக்கிற சேட்டை எல்லாம் செய்ய வேண்டாம். ஒருக்கா போல ஒருக்கா இருக்காது.

அங்கங்கே கிடைக்கிற GAP ல இப்பிடி சிலர் கொறக்களி வித்தை செய்துட்டு இருந்தாங்க. சிலர் ஒளிஞ்சு லைட்டா குடிச்சா மாதிரி கூட சம்சயம் ஏற்பட்டுச்சு.
வெயிட்டை அளந்து லைஃப் ஜாக்கெட் தர்றாங்க. அத கட்டாயம் போட்டுக்கணும்.

டைம் லிமிட் கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.

அதுமாதிரி குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான் போகலாம். அதுக்கு மேலே அனுமதி இல்லை.
தொம்பச்சிக்கல் ( வாட்ச் டவர் ) பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் இறங்க கண்டிப்பாக அனுமதி கிடையாது.
மது எடுத்துச் செல்லத் தடை.
மணல்மேடு பகுதியில் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.
பரிசல் ஓட்டுனருக்கு எவ்விதத் தொல்லையும் கொடுக்கக் கூடாது.
அனுமதிச்சீட்டில் பரிசல் ஓட்டுனரின் எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு உரிய பரிசலில் ஏறவேண்டும்.
லக்கேஜ், கேமிரா, செல்ஃபோன், கைப்பை கொண்டு செல்லத் தடை.
இவற்றை லாக்கரில் - பொருள் பாதுகாப்புப் பெட்டகத்தில் -  வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.
சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. ( பரிசல் ஓட்டி & பயணிகளைக் கண்காணிக்க ! )

பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புகார்கள் & ஆலோசனைகளை டிக்கட் கவுண்டரில் உள்ள பார்வையாளர் பதிவேட்டில் பதியலாம்.

ஏதேனும் குறையிருந்தால்  மாவட்ட ஆட்சியாளரின் அலுவலக எண்ணில் தெரிவிக்கலாம்.

டோல் ஃப்ரீ :- 1077, 1800 425 1071, 1800 425 1016.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



1 கருத்து:

  1. Thenammai Lakshmanan9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:26
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...