கல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.
குல்பர்கா சென்றிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் மதுரா இன். இது ஒரு ஷாப்பிங்க் மாலின் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது வித்யாசமா இருந்தது. இது ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலேயே இருப்பது சௌகரியமா இருந்தது.
குல்பர்காவை கர்நாடகாவில் கல்புராகி என்கிறார்கள். அங்கே சர்தார் வல்லபாய் பட்டேல் சௌக் ( ரவுண்டானா போல் ) என்ற இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
எல்லா ஹோட்டல்களையும் போல் நல்ல சுத்தமான ரூம், ஏசி, ஹாட்வாட்டர், பெட்டிங்க், சுத்தமான டாய்லெட், சோப், டவல் எல்லாம் உண்டு.
சுவரில் டிவி
அலமாரி
பாத்ரூம்
ஓவியங்கள்.
உணவு காலையில் பஃபே இல்லை வெளியில்தான் சாப்பிடணும்.
இது கந்தூர் மாலின் ரூஃப் வியூ.
கீழே கந்தூர் மால் வியூ
இங்கே ஒரு கடையில் செருப்பு வாங்கினோம். அறுநூறு ரூபாய். எனக்கு நம்மூரு பேட்டாவில் வாங்கி இருக்கலாம்னு தோணுச்சு. J
உணவகம் செல்லும் வழியில்
இரவில் இங்கே சாப்பிட்டோம். விலை அதிகம் என்றாலும் சூப்பர் ஆனா ரூம் வாடகை மாடரேட்டா இருக்குன்னு நினைக்கிறேன். ரங்க்ஸ் கிட்ட கேக்கணும்.
லச்சா பராத்தா, பாலக் பனீர், ஸ்டஃப்ட் குல்சா சாப்பிட்டோம்.
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
45. கல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.
திண்டுக்கல் தனபாலன்12 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:38
பதிலளிநீக்குநல்லா இருக்கு....
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu12 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:00
படங்கள் அழகு!
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam12 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:03
எல்லா வசதிகளுக்கும் சேர்த்து காசு பார்ப்பார்கள் காசு கொடுத்தாலும் நல்ல இடமாகக் கிடைப்பது நம் அதிர்ஷ்டம் நீங்கள் யார் மூலம் அந்தஹோட்டலுக்குச் சென்றீர்கள் மால்கள் என்றாலே அதிகக் காசுதான்
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்12 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:12
படங்கள் நன்றாக இருப்பதை உணர்த்துலிறது.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:09
Nandri DD sago
Nandri Geeths
Nandri Bala sir. unmaithan.
Nandri Venkat sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!