மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
பயணப்பாதையில் தென்படும் மலைகள்தான் எவ்வளவு விதம். பாறைகளாய், காடுகளாய், பசுமை போர்த்தி என்று விதம் விதமான மலைகளை பெங்களூருவில் இருந்து ஹோசூர் செல்லும் வழியில் பார்த்தேன்
மலைகள் அதிகம் காணப்படுவது ஹைதையில்தான் என்றாலும் அவை மாபெரும் பாறைகளாகவும் கோட்டைகள் அமைந்தது போன்று சிதைந்தும் காணப்படும்.
ஆனால் பெங்களூருவில் கலந்து கட்டி அனைத்துமே காணப்பட்டன.
சில பசுமை போர்த்தியும் சில வெட்டிக்கூறாக்கப்பட்டுக் கொட்டி வைத்த மாதிரியும். இருந்தன
சில சாம்பல் இருள்போர்த்தி உயர்ந்து நின்றன.
நம்ம எக்கோ சிஸ்டத்துல மலைகள் வகிக்கும் பங்கு அதிகம். மலைக்காடுகள், சுனைகள், அருவிகள், ஏரிகள், மூலிகைகள், மலைவாழ் உயிரினங்கள் அரிய தாவரங்கள், தாதுக்கள் ஆகிய இயற்கை வளம் பொதிந்தவை.
இவை நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய அம்சம் வகிக்கின்றன.
கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாவும் பயன்படுது. சிலவற்றின் அருவிகள் கோடை கொளுத்தும்போது நீராதாரமா உதவுது.
இந்த மலை எடுக்கும்போது நார்மலாதான் இருந்தது. ஆனா இப்போ எப்பிடி ஈஸ்ட்மென்கலர்ல மாறிச்சின்னு தெரிலயே. :)
இவற்றில் ரிசார்ட்ஸ் கட்டி இன்னும் யாரும் குடிவரல போல தெரியுது. தப்பிச்சிதுக :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

வெங்கட் நாகராஜ்10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:17
பதிலளிநீக்குமலைகள்... இன்னும் எத்தனை நாள் விட்டுவைப்பார்களோ...
பல இடங்களில் வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்!
அழகான படங்கள்.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:34
மலைகள் க்ளிக்ஸ் அருமை சகோ/தேனு...
பல இடங்களில் குடையப்பட்டும் வெட்டப்பட்டும் வருகின்றன. இல்லை ஏதேனும் ஒரு நினைவுச்சின்னம் கட்டிவிடுகிறார்கள்.
கீதா: நானும் இப்படித்தான் பயணம் செய்யும் போது மலைகள், நதிகள் கண்களில் பட்டால் உடன் க்ளிக்ஸ் தான்...ரயில் பேருந்திலிருந்தே...
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:25
அருமை... அருமை...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:31
aam Venkat sago
nandri Geeths and Tulsi sago. haha unmai nanum payanap pothil kasamusa endru edupathai ellam blol il podukiren. :)
nandri DD sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:02
அவ்வப்போது எடுக்கப் படும் க்ளிக்ஸ் இப்போது பயன் தருகிறது
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:08
aamam Bala sir :)