எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

கீரை உணவுகள் - 2.

கீரை உணவுகள் - 2.

 கருவேப்பிலைக் குழம்பு. இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சின்ன வெங்காயம் பூண்டைப் பொடிப்பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அரைத்த கருவேப்பிலை சாம்பார்பொடி உப்பு புளி மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். கருவேப்பிலையோடு சோம்பு சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு பசியைத் தூண்டும் குழம்பு இது. 

பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல் ( கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்தது )

 

வெங்காயத்தாள் சூப். 

சுண்டைக்காய் இஞ்சி கருவேப்பிலைத் துவையல்.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தண்டுகள் சூப். 

மல்லிச் சட்னி. தேங்காய் சேர்த்தது. 

கத்திரிக்காய் கொத்துமல்லிப் பச்சடி. 

பச்சைமிளகாய் கருவேப்பிலைத் துவையல். 

கருவேப்பிலைத் துவையல். 

முருங்கைக்கீரை வாழைப்பூ துவட்டல். 

பச்சைமிளகாய் இஞ்சி மல்லி தேங்காய்த்துவையல். 

மணத்தக்காளிக் கீரை/மிளகு தக்காளிக்கீரை மண்டி/கழனிச்சாறு/நீர்ச்சாறு. 

மல்லி பச்சைமிளகாய்ச் சட்னி. 


கருவேப்பிலை சாதம். 

கருவேப்பிலைப் பொடி. 



கருவேப்பிலைப் பொடிக்காக வறுத்தது. புது ப்ளாகர் டேஷ்போர்ட் மாறியதில் இருந்து இந்த போஸ்டிலும் எல்லா ஃபோட்டோக்களும் தலைகீழாகவே அப்லோட் ஆகிஉள்ளன. என்ன செய்வதெனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவி செய்ய வேண்டுகிறேன்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 10:11
    சுவையான உணவுகளின் அணிவகுப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 1:26
    அருமை... அருமை... அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 11:52
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...