புல்வெளி புல்வெளிதன்னில்.. மை க்ளிக்ஸ். MY CLICKS.
இவ்ளோ பெரிய புல்வெளி வேறெங்கே லால்பாக்தான். :)
வெய்யிலுக்கு இதமா லால்பாகை ஒரு சுற்றுச் சுற்றி புல்வெளியில் அமர்ந்துட்டு வரலாம் வாங்க. புல் வெளியில் இல்ல.. அங்கே இருக்குற பெஞ்சுல :)
விதம் விதமான நிறத்திலும் சைஸிலும் இலைகள். புஷ்ஷஸ் என்று சொல்லப்படும் குத்துப் புதர்ச் செடிகள். வகைதான் தெரியல. க்ரோட்டன்ஸாக இருக்கலாம்.
கடவுள் படைப்பில் எவ்வளவு விநோதங்கள். ஒரு இலையைப் போலவும் ஒரு புல்லைப் போலவும் மற்றொன்றில்லை.
பீட்ரூட் நிறத்திலும் ரோஸ் நிறத்திலும் சில க்ரோட்டன் செடிகள். இவற்றை மைசூர் பிருந்தாவன் கார்டனிலும் பார்க்கலாம்.
இதென்ன விந்தை இரு மரங்கள் ஒன்றைஒன்று தழுவியபடியே வளர்ந்திருக்கின்றன.
எதன்மேல் எது வளர்ந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
லால்பாக் உலா.
சில்க் காட்டன் மரத்துக்குப் பக்கமாக உள்ள புல்வெளி.
கொரியன் க்ராஸ் என நினைக்கிறேன்.
பேட்ச் பேட்ச் ஆகப் பதித்து நீரூற்றினால் உடனடியாக பூமியில் பற்றிக் கொண்டு வளரும் வகை.
லால் பாக் க்ளாக்.
இந்தப் புல்வெளியின் அட்ராக்ஷன் குட்டிக் குள்ளர்கள்.
மேய்ச்சல் நிலங்களில் மேயும் மந்தைகள்போலகுட்டி மினியேச்சர் கால்நடைகள்.
டயம் என்ன ஆச்சு.
காஃபி டயம்தான் வாங்க வெளியே போய் காஃபி சாப்பிடுவோம்.
ஹெச் எம் டி கெடிகார நிறுவனத்தார் பராமரிக்கிறாங்க போல. :) இல்லாட்டி இத வடிவமைச்சவங்களாயிருக்கும்.
இப்ப யாரும் கடிகாரம் கட்டுறாஙகளா என்ன. ? அது ஒரு ஆபரணம் போல சில பெண்கள் அணிகிறாங்க. ஆனால் பெரும்பாலானவங்க கையில செல்ஃபோன்தான் இருக்கு மணி பார்க்க.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

திண்டுக்கல் தனபாலன்12 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:59
பதிலளிநீக்குகண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சி...
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu13 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 12:05
கண்ணிற்கும் மனதிற்கும் விருந்து செம க்ளிக்ஸ்...மிக மிக ரசித்தோம்...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:21
நன்றி டிடி சகோ
நன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!