கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
கும்பகோணத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை. அங்கே பாலாற்றின் பக்கம் வீடு.
இந்தச் செங்கல்கள் புதிய வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டு கலரே மாறிடுச்சு. அப்புறம் கட்டினாங்க. J
அவற்றின் அருகே ஒரு ஜோடி ஆடுகள் அசைபோட்டபடி.
ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பாம்புப் புற்று.!
செங்கற்களுக்கு அருகே தினம் வரும் ஒரு வண்ண மரங்கொத்தி. ( பேர் தெரில ராபின் பறவையா ?)
கும்பகோணம் என்றாலே கோயில்தான் . நாகேஸ்வரன்,கும்பேஸ்வரன் கோயில்களில் ஏதோ ஒன்றில் தேர்த்திருவிழா.
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு மசூதியும் நெல் அரவை ஆலையும்.
அஹா இது சீர்காழியில் சீகன் பால்க் தங்கியிருந்த இல்லம். கும்பகோணத்துக்குக் கொஞ்சம் பக்கம்தானே. அதுனால அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் J
இது அங்கேயிருந்து ஒரு ஹைவேஸில் செல்லும்போது எடுத்தது.
இதுவும் கும்பகோணத்துக்கு அருகில் ட்ரெயினில் செல்லும்போது எடுத்த இயற்கைக் காட்சி J
கும்மோணம் ரயில்வே ஸ்டேஷன். டிகிரி காஃபி கிடைக்கும் இறங்கி குடிச்சிட்டுப் போவோம் J
மிக நீண்ட அழகான ஸ்டேஷன் எனக்குப் பிடிச்ச இடம். இங்கே நிறையப்பேர் வாக்கிங் போவாங்க
கொஞ்சம் டென்ஷனோடதான் இந்த ஃபோட்டோவைப் போடுறேன். இது கும்பகோணம் குழந்தைகள் நினைவா ( தீ விபத்தில் மறைந்த ) கட்டப்பட்ட நினைவு மண்டபத்தில் எடுத்தது. எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கு.
இந்த துர்ச்சம்பவம் எங்க வீட்டுக்குப் பின்னால உள்ள காசிராமன் தெருவுலதான் நடந்திருக்கு. அதுனால எனக்கு கும்பகோணம்னா கோயில்களோட இந்த சோகமும் ஞாபகம் வந்து ஏன் இப்பிடி ஆச்சு என்ற வருத்தம் வந்துரும். L .
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
வெங்கட் நாகராஜ்3 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:54
பதிலளிநீக்குபடங்கள் நன்று.
தீ விபத்து :(
பதிலளிநீக்கு
மாதேவி3 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:29
படங்கள் அழகு. இறுதி படம் நெஞ்சைதொட்டது.
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:03
படங்கள் அருமை
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:27
அனைத்து படங்களும் அருமை...
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:53
கும்பகோணத்தில் கோவில்கள் அதிகமா காஞ்சியில் அதிகமா கும்பகோணம் என்றுதான் நினைக்கிறேன்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:07
aam Venkat sago varutham tharum nikalvu
aam Madevi
nandri jayakumar sago
nandri DD sago
kumbakonathilthan athigam Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!