எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 ஜனவரி, 2021

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம் . இங்கே கோடைத் திருவிழா  மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.

பித்தளை, மர வேலைப்பாடு உள்ள பொருட்கள், நகைகள், மெஹந்தி டிசைன்போடுதல் போக நைட் பஜாரில் விதம் விதமான உணவு வகைகள் இருக்கின்றன.

மதர் தெரசா சிலையும் வைத்திருக்கிறார்கள். 

பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தப்பாட்டம்  , பரதநாட்டியம் ஆகியன இடம்பெறுகின்றன. நாங்கள் சென்றபோது ஆனந்த நர்த்தன கணபதிக்கும்


ஆனந்த நர்த்தன கணபதி
.
மெழுகை ஏந்தி அபிநயம்.
 அயிரிகி நந்தினி என்று மகிஷாசுரமர்த்தினிக்கும் பாடல்கள் ஒலிக்க நடனமாடினார்கள் குழந்தைகள். ஜூனியர், சப் ஜூனியர் , சீனியர் என்று லெவல்படி நடனநிகழ்ச்சிகள் நடந்தன. 
சரஸ்வதி.

நார்த் இந்தியன் ஸ்டால்கள்தான் அனைத்துமே.

மகர சங்கராந்தியை விழாவாகக் கொண்டாடுகிறார்கள் அப்போது பலவிதமான  ரங்கோலிகள் இடம் பெறுகின்றன. தப்பாட்டமும் இடம்பெறுகின்றது.

Gattaiyya   இவர் ஹைதையின் ஏன் இந்தியாவின் உயர்ந்த மனிதர். இவருடன் புகைப்படம் எடுக்க ஒரே கூட்டம்.

குழந்தைகளுக்காக அக்வா சார்பிங்- வாட்டர் வாக் ( AQUA ZORBING - WATER WALK ) 2013 ஏப்ரல் 26 இல் நாகேஸ்வரராவ் ஐஏஎஸ் இதை தொடங்கி வைத்திருக்கிறார்.

மேலும் சிற்ப யானை, போன்றவை இருக்கின்றன.

டிஸ்கி :- ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:50
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :) திருவிளையாடல் ஞாபகம் வந்திர...