எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

ஹைர ஹைர ஐரோப்பா..

 

ஹைர ஹைர ஐரோப்பா..

காரைக்குடியைச் சேர்ந்த திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்கள் சமீபத்தில் ஐரோப்பா டூர் சென்று வந்தார்கள். அவர்களிடம் பயண முன்னேற்பாடுகள், பார்த்து ரசித்த இடங்கள், அனுபவங்களைப் பற்றிக் கேட்டு ஒரு கட்டுரையாகத் தொகுத்துள்ளேன்.

அது மார்ச் 3 , 2013 , சென்னை அவென்யூவில் வெளிவந்துள்ளது. நன்றி  திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களுக்கும் , சென்னை அவென்யூவுக்கும். !!
இவர்கள் சும்மாவின் மாமா என்ற வலைப்பதிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. :) :) :) . இதில் இன்னும் விரிவாகப் பகிர்ந்துள்ளார்கள். யூரோப் டூர் அடிக்குமுன்னே இந்த ப்லாகையும் ஒரு விசிட் அடியுங்க.. அடிஷனல் இன்ஃபர்மேஷன்ஸ் கிடைக்கும். :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்6 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:13
    புதிய தள அறிமுகத்திற்கு நன்றி... செல்கிறேன்...

    பதிலளி

    Thenammai Lakshmanan20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:26
    நன்றி தனபால் :)

    பதிலளி

    Thenammai Lakshmanan20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:26
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...