ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
கும்பகோணத்தில் மிக அமைதியான சூழலில் சாப்பிடத்தகுந்த இடங்களில் ஒன்று ரிவர்ஸைட் ரெஸார்ட். இங்கே ஸ்விம்மிங் பூல் மற்றும் ஸ்பா இருக்கிறது.
வாஸ்து மீன் தொட்டிகளும் , வரிசையாகக் கட்டியம் கூறும் மரங்களும், வரவேற்கும் சைடு பூச்செடிகளும் அற்புதம்.
மயூரி மல்டிக்யுசின் ரெஸ்டாரெண்ட் மிக அருமையா இடம். மேஜையில் பெப்பில்ஸ் ( PEBBLES) வைத்துக் கண்ணாடியால் மூடியது போன்ற டேபிள்கள் , மெல்லிய இசை, டிவி, நறுமணம், சுத்தமான டேபிள் அரேஞ்மெண்ட்ஸ்.
ஸ்வீட் கார்ன் சூப்போடு ஸ்டார்ட்டர் பெப்பர் பப்பட் மற்றும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவ் அல்லது ட்ரை சிக்கன் மஞ்சூரியன் நல்லா இருக்கும்.
கொஞ்சம் சாலட்ஸ் எடுத்துக்கணும். இவ்ளோ நான் வெஜ் நடுவுல.:)
காரட், வெங்காயம் வெள்ளரி தக்காளி மேலே மிளகுத்தூள் தூவி அதில் ரெண்டு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு இருப்பாங்க.. செம அப்படைசர்.
சிக்கன் ஸ்பிரிங்க் ரோல்ஸ் ஐ கட் பண்ணி அழகா அடுக்கி வைச்சிருக்காங்க.. செம டேஸ்ட்.. ஒரு ப்ளேட்டை ஒரு ஆளே சாப்பிடலாம்.
பட்டன் நான் தான் என்னொட ஃபேவரைட். பட்டர் போட்டதால சாப்பிட ரொம்ப டேஸ்டாவும் சாஃப்டாவும் இருக்கும். உன்னைப் பிடி என்னைப் பிடின்னு பிய்க்க வேண்டாம்.
குல்ச்சா /வெஜிடபிள் ஸ்டஃப்டு குல்சாவும் ஓகே. பட்டர் போட்டா டபுள் ஓகே. :)
ஃப்ரைட் மட்டன் கிரேவி இங்கே ரொம்ப நல்லா செய்வாங்க. நான் வெஜ்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது இது மட்டும்தான்.
இது பட்டர் சிக்கன்.
முடிவா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறது தெரியாது. துளித் துளியா இந்த ஃப்ளேவர்ட் காஃபியைக் குடிச்சிட்டு இருந்தால்..
மழை நேரம்னா கட்டாயம் நான் வெஜ் சாப்பிட்டு ஒரு காஃபி அல்லது டீ குடிச்சுப் பாருங்க. கொஞ்சம் அந்த சூடுல சாப்பிட்ட fat எல்லாம் கரைஞ்ச மாதிரி ஒரு feel இருக்கும். எனர்ஜிடிக்காவும் இருக்கும்.
காதலர் தின ஸ்பெஷல் வாழ்த்துக்கள் .. காதலர்களுக்கு.. :)

திண்டுக்கல் தனபாலன்14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:29
பதிலளிநீக்குஅழகான இடம்... பசிக்குது... நான் கிளம்புகிறேன்... ஹா... ஹா...
வாழ்த்துக்கள் சகோதரி....
பதிலளிநீக்கு
ஸாதிகா14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:16
அழகிய ரெஸ்டாரெண்டை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.குமபகோணம் போகணுமே/
பதிலளிநீக்கு
Menaga Sathia14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:40
nice review akka...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:44
நன்றி தனபால் சகோ
நன்றி ஸாதிகா
நன்றி மேனகா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:44
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!