எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜனவரி, 2021

சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA

சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA


”அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா - சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.






 





 அம்பேத்கார் சிலை  அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் நடைபெற்ற தம்ம கிராந்தி யாத்ராவை நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது.




4 பெரிய மஹத்வாரா  வாயில்களும் சாஞ்சி கேட்ஸ் ஆர்ச்சுகளும் இருக்கின்றன.






 





 தங்கச்சிலை புத்தர், மிகப் பெரும் மணி, அசோகச் சின்னம், அம்பேத்காரின் தம்மகிராந்தி யாத்ரா சிலைகள் ஆகியன இங்கே ஸ்பெஷல்.
 
கௌதம புத்தர் உபதேசித்தது.

 

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

1 கருத்து:

  1. Geetha10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:48
    அருமை நேரில் பார்த்த உணர்வு.. புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:59
    சகோதரி அருமையான விவரணம்! நல்ல தகவலும் கூட...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:09
    நன்றி கீதா முயற்சிக்கிறேன். வாழ்த்துகள் விழா சிறப்புற.

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Unknown7 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:15
    arumai; i am go to ajantha;in oct 2015; also gulbarga; i want see; buddha in tamilnadu, kanchipurum ek-appara temple; buddhaism syomble;;

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...