சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.
”சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 1. சொர்க்கபுரி” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
நாம் எதையும் முயலாமல் ஆமையைக் காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். உழைத்து உயர்ந்த நாடு சிங்கப்பூர். ஆமை எல்லாம் காரணமில்ல என்பதை உணரணும்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.
இவற்றையும் பாருங்க :-
இன நல்லிணக்கம்.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.
எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.
சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-
சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.
சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.
சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.
சரஸ்வதி ராஜேந்திரன்24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:41
பதிலளிநீக்குசிங்கப்பூர் எல்லரும்தான் போறாங்க ஆனால் இப்படி யார் விவரமா போட்டோ எடுத்து விளக்கம் சொல்றாங்க,?யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்று ..கிரேட் தேன் --
சரஸ்வதிராசேந்திரன் ,புகைப்படம் ரொம்ப துல்லியமா இருக்கு
பதிலளிநீக்கு
சரஸ்வதி ராஜேந்திரன்24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:50
புகைப்படங்களும் விரிவான விளக்கமும் அருமை --சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு
மு. கோபி சரபோஜி24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:38
ஆச்சி...உள்ளூர்காரனுக்கு அவன் ஊர் அதிசயம் தெரியாதுங்கிற கதையா இங்கே வந்து சில வருடமாகியும் பொழுது போக்கு இடங்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் செல்லவும், போகிற போக்கில் அப்படியான இடங்களைக் கடக்கும் போது புகைப்படங்கள் எடுக்கவும் முயன்றதே இல்லை. உங்கள் பக்கம் வாசித்த பின் கொஞ்சமேனும் அந்த இடங்களை இரசிக்கும் மனநிலையோடு போய் வர வேண்டும் எனத் தோன்றுகிறது. இதுக்காக இனிமேல் பணம் செலவு பண்ணிக்கிட்டு வரனும்னு நினைச்சா அது கனவாத்தான் இருக்குங்கிறதால இந்த வருடத்தில் இருந்தாவது செய்யனும்
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:50
அழகான புகைப்படங்களுடன் சிங்கைபயணத் தொடர்....தகவல்களுடன்....தொடர்கின்றோம் சகோதரி..
கீதா: இங்கு சென்னையில் ஆமை பாதுகாப்பு ஆமை, சுற்றுப்புறச் சூழ ஆர்வலர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆமை முட்டை இடும் காலமாகிய நவம்பர் டிசம்பர் ஏப்ரல் வரை அவை சென்னை கடற்கரை-திருவான்மியூர் டு நீலாங்கரை வரை உள்ள பகுதிகளில் வந்து முட்டை இட அதை இந்த ஆர்வலர்கள் பாதுகாத்து அந்த முட்டைகளை நீலாங்கரையில் அவர்கள் அமைத்துள்ள ஆமை ஹேச்சிங்க் வளாகத்தில் (ஆமை குழி தோண்டி அழகாக ரூம் வைத்துக் கூடு அமைப்பது போல அங்கும் அமைத்து அதற்குள் அந்த முட்டைகளை வைத்துப் பாதுகாத்து அவை பொரியும் போது அந்தக் குன்சுகளை கடலில் கொண்டு விடுகின்றார்கள். நானும் எனது மகனும் -மகன் வெட்னரியன் - அப்படி ஒரு இரவு அந்த ஆர்வலர்களுடன் இரவு 11 மணிக்கு திருவான்மியூரிலிருந்து ஆரம்பித்து கடலை ஒட்டியே நட்ந்து குழிகளில் இருந்து முட்டைகள் சேகரித்து ஆமை 90-120 வரை இடும். நீலாங்கரை வரை நடந்து சென்றோம்..காலை 4.30க்கு சென்றடைந்தோம். அப்போது ஒரு ஆமை முட்டை போட்டுவிட்டுக் கடலுக்குச் சென்றதையும் காண நேர்ந்தது. தொட்டும் பார்த்தோம் பெரிய ஆமை. பின்னர் நீலாங்கரையில் ஒரு சிறிய தட்டில் குட்டி ஆமைகளை வைத்து கையிலும் எடுத்து கடலில் விட்டோம். அவை அந்த அலைகளில் நீந்திச் சென்றதைக் கண்ட போது மிக மிக ஆனந்தமாகவும், அழகாகவும் இருந்தது. அப்போது காமெரா எல்லாம் இல்லாததால் பதிவுலகில் இல்லாததல் புகைப்படம் எடுத்துப் பதிய இயலவில்லை...தேனு..
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:12
மீன்களைத் தொட்டியில் வளர்ப்பது போல் ஆமைகளையும் வளர்ப்பார்களாமே
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:45
அஹா மிக அழகான கருத்துக்கு நன்றி சரஸ் மேம். :)
சீக்கிரம் எல்லா இடமும் பார்த்துட்டு வாங்க கோபி சரபோஜி :)
அஹா அட்டகாசம் கீத்ஸ். கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. நள்ளிரவு நேரம். கடற்கரை ஓரம். கடல் மணல், ஆமைகள் முட்டை, அலைகள், ஆமைக்குஞ்சுகள் என டிஸ்கவரி சேனல் போல காட்சிகள் விரிகின்றன. :)
அதுபற்றி சரியா தெரில பாலா சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!