எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

செட்டிநாட்டு மட்டன் குழம்பு. சென்னை அவென்யூவில்.

 

செட்டிநாட்டு மட்டன் குழம்பு. சென்னை அவென்யூவில்.

சென்னை அவென்யூவில் என்னுடைய இந்த சமையல் குறிப்பு வந்துள்ளது. 9.12.2012 இஷ்யூவில். நன்றி சென்னை அவென்யூ .
சமையல் குறிப்புக்களுக்காக தேனூஸ் ரெசிப்பீஸ் ( THENU'S  RECIPES) என்ற ப்லாக் எழுதி வருகிறேன். இதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எளிமையான சமையல் குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. முக்கியமாக பாச்சிலர்ஸ், சமையல் கற்றுக் கொள்பவர்களுக்காக இதை எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட குறிப்புக்கள் இருக்கின்றன. பலகாரங்கள், சாத வகைகள், குழம்பு, ரசம், பொரியல், இனிப்பு, காரம். காய்கறி, அசைவ வகைகள் இடம் பெறுகின்றன. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சமைக்கக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அன்றாடம் சமையலே இதைப் பார்த்துச் செய்யலாம். இதன் ஐடிhttp://thenoos.blogspot.in/

சமைச்சு அசத்துங்க..:)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்7 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08
    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    Menaga Sathia7 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:24
    வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு

    Menaga Sathia7 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:26
    உங்க தேனூஸ் ரெசிபி லிங்க் சரி பண்ணுங்கக்கா,வேலை செய்யவில்லை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:27
    நன்றி தனபால்

    நன்றி மேனகா.. திருத்தி விட்டேன் பாருடா..

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:27
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...