கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
லால் பாக் ஃப்ளவர் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில பூக்களை இங்கே பகிர்கிறேன். பலவற்றில் பெயர் தெரியாது. சில டெய்சி, கார்னேஷன், ஆர்கிட், சாமந்தி, லில்லி வகையைச் சார்ந்தவை.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5.
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

வை.கோபாலகிருஷ்ணன்28 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 4:30
பதிலளிநீக்குமிகவும் அழகான மலர்களின் அற்புதமான கண்காட்சி ..
கண்களையும் கருத்தையும் கவர்வதாக உள்ளன ! :)
பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு
வை.கோபாலகிருஷ்ணன்28 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 4:44
//கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.//
கோடையை மட்டும் குளுமையாக்காமல், தினமும் நிறையப்பதிவுகள் கொடுத்து, தங்கள் பதிவுகளின் எண்ணிக்கைகளையும் குளுமையாக்கிக்கொண்டு வருகிறீர்கள். இத்துடன் ... தங்கள் கூடையில் சேர்ந்துள்ள மொத்தப்பூக்களின் எண்ணிக்கை: 1584 :))))))
இது தங்களின் 1584வது பதிவு தெரியுமோ !
அடேங்கப்பா !!!!!
பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்29 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:08
அழகோ அழகு...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:19
உங்கள் புள்ளி விபரங்கள் பார்த்ததும்தான் மலைத்தேன் கோபால் சார். மிக்க நன்றி. என் கடன் ப்லாக் எழுதிக்கொண்டிருப்பதேன்னு இருக்கேன் :)
நன்றி டிடி சகோ.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:19
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:04
சகோதரி! ஆஹா! நாங்களும் சில நாட்கள் வலைப்பக்கம் வர முடியாமல் போக, எல்லோரது பதிவுகளையும் பார்க்கப் போலாம் என்றால் ஒவ்வொருவரும் நிறைய பதிந்திருக்க,....தாங்களோ....ஹப்பா தினமும் ஒரு பதிவாக......ம்ம்ம்ம் கலக்குங்கள்.
பூக்கள் வெகு அழகு! இப்படி எல்லாம் அழகா பூ போட்டா...என்ன சொல்றது உங்கள் "வலை"ப்'பூ' தான் !!!!!