எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

ரோஜாக்களை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சிதான். டெல்லியில் எங்கள் வீட்டின் மேல் குடியிருந்த ரேச்சலுக்கு ரோஜா வளர்ப்பதுதான் பொழுதுபோக்கே. கூட்டம் கூட்டமாய்ப்  பூக்கும் ரோஜாக்கள். யே நான் வெஜ் பகுத் காத்தி ஹை என்பார். நான் வெஜ் கழுவிய தண்ணீர் முட்டை கழுவிய /அவித்த தண்ணீர் எல்லாம் ஊற்றுவார். செழித்துப் பூத்திருக்கும் ரோஜாக்கள்.

இவை லால்பாகில் எங்களுக்காகக் காத்திருந்த - நான் புகைப்படம் எடுத்த இன்னும் சில ஒற்றையர்கள். எல்லாருமே நல்லா நறுவிசா பளிச்சின்னு இருந்தாங்க.

ரோஸும் வெள்ளையும் கலந்த இரு நிற ரோஜாக்காரி.
ஒரு குட்டி மஞ்சள் மொக்கார் எட்டிப்பார்க்கிறார். :)
செம்ம கலர் இந்த ரோஸார்.
இவர் சந்தனச் சிலை.

இருநிறப்பூக்காரி இவளும்.
நல்ல வடிவான மஞ்சளழகி.
வெள்ளைச் சிரிப்புக்காரி
 டிசம்பர் பூவில் நாமப் பச்சை/ராமர் பச்சை என்று வயலட்டில் வெள்ளைக்கோடு இருக்கும் பூவை சொல்வார்கள். அது போல இரு நாம ஆரஞ்ச் ரோஜா.

ஓகே மிச்ச ஒற்றையர்களோடு இன்னுமொருநாள் சந்திப்போம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

1 கருத்து:

  1. ஆத்மா3 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:21
    கலக்சன் ஒகே :)

    பதிலளிநீக்கு

    priyasaki3 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:05
    அழகழகான ரோஜாக்கள் .சூப்பர் அக்கா.

    பதிலளிநீக்கு

    சாந்தி மாரியப்பன்3 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:29
    ஜூப்பரு தேனக்கா..

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்4 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:17
    ரசித்துக் கொண்டே இருக்கலாம்...!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:49
    நன்றி ஆத்மா

    நன்றி ப்ரியசகி

    நன்றி சாந்தி

    நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:49
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி6 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:08
    நேர்த்தியான படங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்7 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 5:09
    அழ்கான தொகுப்பு.... நன்றி.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...