நம்கின்ஸ். - NAMKEENS.
டெல்லியில் இருந்தபோது மாலை நேரம் சப்ஜி மண்டி ( காய்கறிச் சந்தை ) செல்லும்போதெல்லாம் நம்கீன் பண்டார் எனப்படும் நொறுக்குத்தீனி உணவகங்களைக் கடப்பதுண்டு. எல்லாம் மிக்ஸரின் வெவ்வேறு வடிவில் இருக்கும் உப்பு உறைப்புப் பலகாரங்கள் அடங்கிய கடைக்கு நம்கின் பண்டார் எனப் பெயர்,
குளிருக்குக் கொஞ்சம் கதகதப்பாகவும் கரகரப்பாகவும் நாம் விதம் விதமாய் நொறுக்கிய நம்கின்ஸின் சில படங்கள்.
இது சவுத் மும்பையில் ஒரு உறவினர் வீட்டில் கொடுத்த மாலை ஸ்நாக்ஸ். கொஞ்சம் காராசேவு மாதிரி ஒன்று, அப்புறம் சுட்டு மீந்த சப்பாத்தியை மொறு மொறுப்பா ஸ்நாக்ஸ் ஆக்கி இருக்காங்க.பேர் தெரில. அப்புறம் சோன் பப்டி.
இது நானே செய்த புதினா பகோடா :)
குட்டியா வெட்டிப் பொரிச்ச ப்ரெட் பஜ்ஜின்னு சொல்லித்தான் தெரியணுமாக்கும் :)
கும்பகோணத்திலும் பேல்பூரி விக்கிறாங்க. நல்ல கரகரப்பு. :)
பூம்புகார்னு நினைக்கிறேன். ஒரு மாலை நேரம். வேர்க்கடலை, பட்டாணி, கொண்டைக்கடலை சுண்டல். விக்குமோ விக்காதோன்னு கவலையில் ஆழ்ந்திருக்கும் அம்மா
தரங்கம்பாடியில்கோட்டை எதிரில் பஜ்ஜிக் கடை. ரொம்பத் தின்னாதீங்க . ஒரே காரம்.. நாக்கு என்ன மாதிரி வெந்து தொங்கிரும்னு இந்த திருஷ்டி பொம்மை எச்சரிக்குதோ :)
வீட்டுக்குப் பையன் வாங்கி வந்த விதம் விதமான சிப்ஸ். ஒன்று கேப்பை சிப்ஸ். இன்னொன்று நேந்திரன். இன்னொன்று உருளை. மத்தது ஏதோ மிக்ஸட் மாவு.
துபாயில் சாப்பிட்ட ஃபலாஃபல். கொண்டைக்கடலை வடை. வித் வயலட் கேபேஜ் & மயோனிஸ்.
பெங்களூரு எம்டி ஆரின் சன்னா மிக்ஸர்.
கற்பூரவல்லி பஜ்ஜி. நானே தோய்ச்சுப் போட்டுச் சாப்பிட்டேன் :)
கோவை பொருட்காட்சியில் பஜ்ஜி. ஆமா இங்கெல்லாம் ஏன் அது காரமா இல்லை. வீட்ல போட்டா காரமா இருக்கே எப்பிடி.
வெஜ் தூள் பஜ்ஜி. நான் செய்தது. :)
பேபிகார்ன் ஃப்ரிட்டர்ஸ் :)
காலிஃப்ளவர் பகோடா.
மூங்க்தால் சாட். வேகவைத்த பாசிப்பயறில் வெங்காயம் தக்காளி, தக்காளி சாஸ், உப்பு, கொத்துமல்லித்தழை, சாட் மசாலா. ( விரும்பினால் ) போடலாம்.
பாஜ்ரா கா நம்கின்ஸ். இது குவாலியர் ஃபோர்ட்டில் வித்தது. வாங்கி சாப்பிட்டோம். பரவாயில்லை.
-- அப்பாடா இன்னொரு செட் ஃபோட்டோக்களை ப்லாகில் கொட்டியாச்சு :) லாப்டாப் அயம் ஃப்ரீ ஃப்ரீன்னு பாடுது :)

மாதேவி16 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:21
பதிலளிநீக்குஆகா! சுவையோ சுவை.
பதிலளிநீக்கு
விஸ்வநாத்16 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:54
புதினா பகோடா, வெஜ் தூ பஜ்ஜி, காலிஃப்ளவர் பகோடா - தின்னச்சொல்லி தொல்லை செய்யுது.
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam17 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:50
நொறுக்குத் தீனி தின்ன பற்கள் நன்றாக இருக்க வேண்டும் உப்பு உறைப்பு சுவைகளில் நாட்டம் வேண்டும் என் மக ந்சென்னையில் இருந்து வரும்போது ஒரு மிக்சர் வாங்கி வருவான் எனக்கு அது பிடிக்கும் நீங்கள் சொல்லியுள்ள பல பொருட்கள் அதில் இருக்கும்
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்18 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:49
:))))
நீங்க ஃபோட்டோ போட்டு அசத்துங்க... நாங்க பார்த்து (மட்டும்) ரசிக்கிறோம்.....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:57
நன்றி மாதேவி
நன்றி விசு சார்
ஆம் பாலா சார்
வெங்கட் சகோ :))) நன்றி :))))
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:57
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!