மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
”மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
வெள்ளிக்கிழமை தொழுகை
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.
இவற்றையும் பாருங்க :-
இன நல்லிணக்கம்.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.
எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.
சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-
சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.
சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.
சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.
Yaathoramani.blogspot.com21 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 9:46
பதிலளிநீக்குநானும் குடும்பத்துடன் சமீபத்தில்தான்
சென்று வந்ததால் இரசித்துப் படிக்க முடிந்தது
படங்களுடன் அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்குக் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University21 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 11:30
நல்ல பயணம். அருமையான பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்கு
துளசி கோபால்21 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:05
இரவு நேர மசூதி ஃபோட்டோ சூப்பர்! நாங்க பகலில் போனோம்.
இரட்டை கோபுர அனுபவமும் மசூதி அனுபவமும் இங்கே. பார்த்துட்டுச் சொல்லுங்க.
http://thulasidhalam.blogspot.co.nz/2013/08/5.html
http://thulasidhalam.blogspot.co.nz/2013/09/13.html
பதிலளிநீக்கு
சரஸ்வதி ராஜேந்திரன்21 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:59
நேர்த்தியான படபிடிப்பு ,மலேஷியாவை சுற்றிப்பார்த்த உணர்வு ..சூப்பர்
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்21 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:17
தங்களால் மலேசிய நினைவுகள் மீண்டும் உள்ளத்தில் வலம் வருகின்றன
நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்கு
ஆரூர் பாஸ்கர்21 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:00
அருமை, பகிர்வுக்கு நன்றி!! . அனைவருக்கும் உங்கள போல பயண அனுபங்கள பகிர்ந்து கொள்ள வேண்டும். :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:26
நன்றி ரமணி சார்
நன்றி ஜம்பு சார்
நன்றி துளசி. நெட் ரொம்ப ஸ்லோ . ஒவ்வொரு ப்லாகும் ஓபன் செய்றதுக்குள்ள கடுப்பேத்துறார் மை லார்ட். டைம் கிடைக்கும்போது வர்றேன். கட்டாயமா.நான் இப்போ அப்லோட் செய்ற 99 % போஸ்ட் எல்லாம் ஷெட்யூல்ட் போஸ்ட்.
நன்றி சரஸ் மேம்
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி பாஸ்கர் சகோ :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:26
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
பெயரில்லா1 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:42
நான் அந்த ட்வின் டவர் ல தான் வேல செய்றே . ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் .. வாழ்த்துக்கள்