எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி

KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி



”கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும் “என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.





இந்த ஹோட்டல்தான் சைட் போஸ் :)
இதுதான் அந்த ஹோட்டல்.













1 கருத்து:

  1. கரிகாலன்7 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:57
    வணக்கம் சகோதரி .
    உங்கள் பயணம் மிக இனிதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .அழகான கடற்கரைகள் ,காட்சிகள் .புகைப் படக்கலை தெரிந்த உங்கள் கைவண்ணத்தில் மிக அருமையாக காட்சி அளிக்கிறது
    .இங்கு கனடாவில் நாங்கள் இருக்கும் இடத்தில எல்லாம் ஏரிகள் தான் அதைதான்
    இங்கு பீச் என்பார்கள் ,நன் நீர் ஏரிகள் மிகப்பெரிதானவை ,கடலைப்போல அலைகள் இருக்கும்
    உண்மையான கடற்கரை பார்க்கவேண்டும் நீண்ட தூரம் போகவேண்டும் .
    கோவளம் என்னும் இடம், கடற்கரை சென்னைக்கு கிட்ட உண்டல்லவா ?
    நன்றி

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:34
    நாங்கள் சென்ற கோவளம் பீச் திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கிறது கரிகாலன் சகோ :)

    சென்னையிலும் ஒரு கோவளம் பீச் இருக்கிறது என்று நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:21
    பயணங்கள் நல்ல படிப்பினைகள் அனுபவங்கள் பெற்றுத்தரும்

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu8 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:56
    அருமையான இடம் இது. திருவ்னந்தபுரத்தில் நாங்கள் 8 வருடம் இருந்ததால் அப்போது உறவினர்கள் வந்தால் இது போன்ற இடங்கள்தான் அருகில் இருப்பதால்...

    அதுவும் மான் சூர் சீசனின்ல் லாகூன் கடலோடு இணைந்து அழகாக இருக்கும் இல்லை என்றால் மணல் திட்டு மற்ற சீசனில்...கேரளத்தில் யாரும் கடற்கரையை டாய்லெட் போல் உபயோகிப்பது இல்லாததால் சுத்தமாகத்தான் இருக்கும்......கோவளமும் அழகு....இரு இடங்களுமே இப்போது நல்ல டூரிஸ்ட் ஸ்பாட்டாக ஆகிவிட்டன...வர்கலா பீச் சென்றிருக்கின்றீர்களா? தேனு? கீழே கடல்....நாம் மேலே க்ளிஃப் லிருந்து பார்க்கலாம்...அலை வந்து அடிக்கும் ..அழகாக இருக்கும்..மற்றபடி பீச்சும் உண்டு...

    இது கொச்சு வேளி ....வெளி அல்ல...அதுவும் இந்த ளி நமது ளி அல்ல...லி க்கும் ளிக்கும் இடைப்பட்ட ஒலி . பயணமே ஆனந்தம்தான்...

    கீதா


    பதிலளிநீக்கு

    Anuprem8 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:31
    அழகான இடமும் ,படங்களும் .......அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:04
    கருத்துக்கு நன்றி கரிகாலன் சகோ

    ஆம் பாலா சார்

    திருத்தங்கள் கொடுத்தமைக்கு நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) வர்க்கலா சென்றதில்லை. வாய்ப்பு கிடைத்தால் செல்கிறேன் :)

    நன்றி அனுராதா ப்ரேம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...