புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
# வேடிக்கை.-- சிங்கப்பூர் ஜுராங் பேர்ட் பார்க் மனிதன்
# தோட்டம்..-- கொச்சு வெளி பீச்சில் இருக்கும் தோட்டம்.
# கறுப்பு வெள்ளை - பூம்புகார் தூண்
#வைட் ஆங்கிள் - கோவிந்தபுரி கோயில் முகப்புத்தோற்றம்.
#அவுட் ஆஃப் ஃபோகஸ். - அடையார் ஆனந்த பவனில் இருந்து அத்வைதா பெட்ரோல் பங்க்
#உறவுகள் - ஷார்ஜாவின் இருக்கும் என் தம்பி வீட்டுக்குச் சென்றிருந்தபோது என் அப்பா , என் மருமகன் தண்ணீர் மலை, என் மருமகள் முத்துக்கோதை.
#நீரோடு இணைந்த இடங்கள் - கேரளா கோவளம் பீச் செல்லும் வழியில் உள்ள தண்ணீர் அணை
# டெக்ஸர்டு ஷாட். அமைப்புமுறை - ஷார்ஜாவில் உள்ள ஒரு கட்டடம்.
# ஷேப்ஸ். வடிவங்கள். இது சிங்கப்பூர் செந்தோசா பீச்சில் இருக்கும் அண்டர் வாட்டர் வேர்ல்டில் இருக்கும் ஃபாசில். ( ஸ்பைரல் ஷேப்)
# பெர்ஸ்பெக்டிவ் ஷாட். இது பூம்புகார் கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸில் எடுத்தது.
# அபண்டன் - கைவிடப்பட்டவை. இது தரங்கம்பாடியில் உள்ள கோட்டையில் துருப்பிடித்து இருக்கும் பீரங்கி. சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்திருக்கின்றன.
# இசை . இது ஜெஜெ கல்லூரியில் ஒரு உறவினரின் சஷ்டியப்தபூர்த்தியின்போது எடுத்தது. ஸ்ருதி லெக்ஷ்மண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.
# FUNNY PHOTOGRAPHER :)

திண்டுக்கல் தனபாலன்22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:00
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அருமை சகோதரி...
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:31
படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன, தேனம்மை. wide angle, perspective படங்கள் குறிப்பாக.
வாழ்த்துகள். தொடருங்கள்..
பதிலளிநீக்கு
ஜீவன் சுப்பு 22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:27
லைட் ஹவுஸ் & பூம்புகார் - Superb ...!
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:33
தேனக்கா... எல்லாப் படங்களும் அருமை...
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:41
நன்றி தனபாலன் சகோ
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி ஜீவன்சுப்பு
நன்றி குமார்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:41
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!