இது மாலை நேரத்து மயக்கம். :)
இது மாலை நேரத்து மயக்கம். இதைக் காதல் என்பது வழக்கம். ஆமா இப்பிடி இனிப்புத் தின்னா மயக்கம் வராம என்ன செய்யும். இனிப்புக்காதல். :)
ஸ்வீட் நத்திங்க்ஸ்ம்பாங்க. வெட்டி அரட்டை அப்பிடீங்கிறதத்தான் அப்பிடி சொல்றாங்களோ .
சிலர் சிலரைப் புகழ்றதுக்காக சும்னாச்சுக்கும் “ யூ ஆர் சோ ஸ்வீட்” அப்பிடிம்பாங்க அப்ப உண்மையிலேயே நீங்களும் இனிப்புத்தானா. அத நீங்க நம்புறீங்களா.. அப்பிடின்னா ஈ எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருக்கணுமே. :) கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க :)
இனியவளே என்று பாடி வந்தேன். இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன் என்று டயபடீஸ் இருக்கவுங்க எல்லாம் வொய்ஃப்க்கு ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு அவங்க சாப்பிடுற அழகை வேடிக்கை பார்க்கலாம். :)
சரி வுடு ஜூட் என் பதிவுக்குப் போலாம் ரைட். எனக்கு ரொம்ப ஸ்வீட்டூத். இனிப்புப் பல்லு. அதான் இனிப்பா பேசுறேன் :)
ஒவ்வொன்னுக்கு பேர் சொல்லணுமா என்ன.. :) அடையார் ஆனந்த பவன் குலாப்ஜாமூன். உலகம் உருண்டைன்னு சொல்லித்தந்த ஸுவீட்டூ :)
குவாலியரில் கிடைத்த ஜலேபி. ஜிலேபின்னு சொல்லமாட்டாங்க அவுங்க. லேசா புளிப்பா இருக்க இதை காலங்கார்த்தால பால்ல வேற போட்டுச் சாப்பிடுவாங்க. :)
சரவணபவன்ல ஒரு பாசந்தி. மேலே பிஸ்தா பாதாம் தூவி மினு மினுன்னு இருக்குதுல்ல :)
ஹல்திராம்ஸ் ஃப்ளேவர்ட் ஹலூவா. ஆரஞ்ச் & பிஸ்தா
வெயிட்டைக் குறைக்கிறேன்னு வாங்கிட்டு வந்த கேப்பை சேமியா மேலே நெய் ஜீனி தேங்காயைக் கொட்டி வைச்சிருக்கேன். ஹிஹிஹி.
போன பிள்ளையார் நோன்புக்கு செய்த திரட்டுப் பால். ப்ரௌவுன் கலர் ஸ்வீட்.
ரோஸகுல்லா. ஆமா ரோஸ் வாட்டரை ஊத்தி வைச்சிருப்பாங்க போலிருக்கு. பட் டேஸ்டிதான்.
அர்ச்சனா ஸ்வீட்ஸ் ரஸ்ஸ்மலாய்.
அங்கேயேதான் பாஸுந்தி.
கொண்டையில க்ரீம் வைத்த குலோப்ஜாமூன் காரிகள். :)
வீட்டில் செய்து வெட்டிய ரஸ்மலாய். :)
இது காரம்னு நினைச்சீங்கதானே. இதுவும் உருளை இனிப்பு சேவு. :) பொட்டாட்டோ ஸ்வீட் மிக்ஸர்.
குல்பர்கால சாப்பிட்ட கேசரிபாத். இதுல துளி கூட முந்திரிப் பருப்பே இல்லை. காமத் ஹோட்டல்ல நான் சாப்பிட்ட மட்டமான ஸ்வீட் இதுதான். :(
ஹைதையில் தீபாவளிக்காக செய்த பூந்தி சாம்பிளுக்கு வைச்சிருக்கேன். டேஸ்ட் பாருங்க. :)
யாரோ கெஸ்ட் வந்தபோது செய்த பால்பணியாரம்.
திரும்பத் திரும்ப ரஸ்மலாயா ஆமாம்பா ஆமாம். அதுதானே வீட்ல அடிக்கடி செய்றது இல்லீல்ல. அதுனால போற இடத்துல எல்லாம் கிடைச்சா வெட்டுறதுதான் :)
இது கோவால இருக்குற பிரபல கடையில் வாங்கின அஸார்டட் ஸ்வீட்ஸ்.
சும்மா கெடைச்சா ஒரு ஸ்வீட் சாப்பிடுங்க. கொஞ்சம் கோபமா இருந்தா நாலஞ்சு சாப்பிடுங்க . நெம்ப நெம்ப கோவம்னா ஒரு டப்பாவையே காலி பண்ணிடுங்க.
-- சரியான அட்வைஸ்தானே. :)
என்னது படங்களைப் பார்த்தே தெகட்டீருச்சா. பார்த்துப் போங்க போற வழில மயக்கம் போட்டுடாம :)

கரந்தை ஜெயக்குமார்27 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:45
பதிலளிநீக்குமாலை நேரத்தில் விருந்தே வைத்துவிட்டீர்கள்
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University27 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:02
ருசித்தோம்.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்28 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:03
பார்வையிலேயே சாப்பிட வேண்டியது தான்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:40
நன்றி ஜெயக்குமார் சகோ :)
நன்றி ஜம்பு சார் :)
நன்றி வெங்கட் சகோ :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:40
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!