மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போலப் பெண் ஒருத்தி.
ஹவாய்த் தீவுகளில் இருக்கும் பூ என்று கூகுளில் தேடினால் சொல்கிறது. ஆனால் இதை நான் லால்பாகில் பிடித்தேன். :)
இரட்டையர்கள்.
மஞ்சள் குடும்பம்.
அதாண்டா இதாண்டா அலமாண்டா நான்தாண்டா :)
அலமாண்டா. எங்க குடும்பம் பெரிசு.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க :)
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6, குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

மஞ்சள் செவந்திப் பூ
தேன் உண்ணும் வண்டுகள். |
பக்கத்துணைகள். ! |
இவற்றையும் பாருங்க :)
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6, குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
priyasaki29 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:09
பதிலளிநீக்குபரவசமூட்டும் மஞ்சள் நிற பூக்களின் படங்கள் சூப்பர். எல்லாப்பூக்களுமே அழகோஅழகு.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்30 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:25
என்னவொரு அழகு....!!!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:39
நன்றிடா ப்ரியசகி அம்மு :)
நன்றி தனபாலன் சகோ :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:39
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி31 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:57
அழகிய படங்கள். அருமையாக எடுத்துள்ளீர்கள்!