எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜனவரி, 2021

ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

முகநூலில் ஃபோட்டோஸ்ட்ராஃபி என்ற புகைப்படக்குழுமம் இருக்கிறது. அதில் என்னுடைய புகைப்படங்களையும் தினம் ஒன்றாக டெய்லி ஆல்பத்தில் பகிர்கிறேன். இதில் மூன்று புகைப்படங்கள் துபாயில் எடுத்தது. அது உங்கள் பார்வைக்காக இங்கே.
இது துபாயில் இருக்கும் ராடிசன் ஹோட்டல். இந்தக் கட்டிடத்தின் அமைப்புப் பிடித்திருந்ததால் எடுத்தேன். பேரீச்சை மரங்களும் அராபியர் ஒருவரும் இதற்கு அழகூட்டுகிறார்கள். .

இது துபாயில் மிகவும் புகழ்பெற்ற டெசர்ட் சஃபாரி. பாலைவனமும் சூரியனும் கலக்கும் இடம். ஒரே வெப்பம். மணல். மேடு பள்ளமான மணற்குன்றுகள். வயிறு வாய்க்கு வந்துவிடும்போல குலுக்கல்.
இந்த ரோலிங் ஹோட்டல் அபுதாபியில் இருக்கிறது என நினைக்கிறேன். தம்பியுடன் சென்றதால் சரியாக கவனிக்கவில்லை, 4, 5 வருடமானதால் ஞாபகமுமில்லை. இது அபுதாபியின் மெரைன் மாலின் பக்கம் உள்ளது.

இது    இபுன் படாடா மாலில் உள்ள ஒரு பெயிண்டர்ஸ் பெயிண்டிங்.. இதில் இருப்பவர்களும் வண்ணக்கலவைகளே..

ஃபிஷ் பெயிண்டிங்.. இது பாம் ஜூமைராவில்..

இது இபுன் படாடா மாலில் ஒரு பகுதி. ரோட் வியூ போல.மேலே ஆகாயம் மற்றும் மேகம் போல பெயிண்டிங். 

இது  புர்ஜ் கலீஃபா


இந்தப் புகைப்படங்கள் சில பல லைக்குகள் வாங்கியதால் பகிர்ந்தேன் மக்காஸ். :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்27 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:15
    அனைத்தும் அருமை...

    பெயிண்டர்ஸ் பெயிண்டிங் சூப்பர்...!

    பதிலளிநீக்கு

    ராஜி27 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:33
    படங்கள் அருமை

    பதிலளிநீக்கு

    பெயரில்லா27 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 12:41
    The last image, it is not petronas. It is Burj Khalifa

    பதிலளிநீக்கு

    ஹுஸைனம்மா27 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 1:06
    //இது பெட்ரோனாக்ஸ் டவர்.//

    ஹலோவ், இன்னும் மலேஷியா ஞாபகத்துலயே இருக்கீங்களா? அது “புர்ஜ் கலீஃபா” கட்டிடம் - உலகத்திலேயே உயரமானது!! ஷேக் கலீஃபா மட்டும் பாத்தாரு, அவ்ளோதான்!! :-))))

    பதிலளிநீக்கு

    Vijiskitchencreations27 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:03
    என்ன தேனு. துபாயிக்கு அழைத்துட்டு போயிட்டிங்க.
    ஒரு தடவையாவது போய் பார்க்கனும்.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:20
    நன்றி தனபால்

    நன்றி ராஜி

    நன்றி பெயரில்லா அண்ட் ஹுசைனம்மா.. திருத்திவிட்டேன்.. அவசரம். :)

    நன்றி விஜி :) நிச்சயம் போய் வாங்க. :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:20
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...