எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 அக்டோபர், 2022

துபாய் ஷாப்பிங் மால்கள்.

 துபாய் ஷாப்பிங் மால்கள். 












 


















 







  துபாய் - ஷாப்பிங் மால்கள்.

 துபாய் மால், எமிரேட்ஸ் மால், இபுன் படாடா மால், புர்ஜ் அல் அராப் ஆகிய மால்கள் இருந்தாலும் லூலூ மால், ஃபைவ் திர்ஹாம்ஸ் ஷாப் ஆகியன இங்கே பிரசித்தம்

நம்ம ஊர் அண்ணாச்சி கடை மாதிரி கேரள முஸ்லீம்கள் நடத்தும் ஷாப்பிங் மால்களை ஆங்காங்கே பார்க்கலாம்

இது துபாய் மால். எல்லா மாலுக்கும் கார் பார்க்கிங் இரண்டு மூன்று இடங்களில் இருக்கும். நாம் அவற்றைக் கவனித்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அதைத் தேடியே பாதி வாழ்நாள் போய்விடும்.:) துபாய் மாலுக்கு அருகில்தான் இருக்கிறது உலகத்திலேயே உயரமான புர்ஜ் கலீஃபா டவர்ஸ்

புர்ஜ் கலீஃபா டவர்ஸ் முழுமையாக ஓரளவு துபாய் முழுவதுமே தெரியும்

விளம்பரங்களே இல்லாத ஊர்தான். ஆனால் ஓரிரு இடங்களில் மட்டும் இம்மாதிரி ஹோர்டிங்க்ஸ் காணப்படும். லோரியல் யுனெஸ்கோ ஃபெல்லோஷிப். பக்கத்தில் ஸ்டார்பக்ஸ் காஃபி.

இது வாஃபி மால். இதன்பக்கமாய்த்தான் ஷார்ஜாவுக்கும் பர்துபாய்க்கும் போகணும்

ஏதோ ஒரு மாலில் தவழ்ந்து செல்லும் குழந்தை. பக்கத்தில் வீடியோ விளையாட்டு மிஷின்கள்இபுன் பதாதா மால் என்றுதான் ஞாபகம்எல்லா மால்களிலும் எக்ஸலேட்டர்கள் இது 2009 இல் எடுத்த ஃபோட்டோ. :) 

இது அபுதாபியில் இருக்கும் வுட் மாலாக இருக்கவேண்டும். இந்த மால்களுக்குள் எல்லாம் நடந்தே களைத்துவிடுவோம்

ஆனால் இபுன் பதாதா மாலில் மட்டும் பேட்டரி கார் உண்டு. சொய்ங்க் என்று பத்து நிமிடத்தில் அனைத்தையும் பார்த்துக் கொண்டே போய் அடுத்த முனையில் இறங்கி விடலாம் .

இந்த ஐஸ் வேர்ல்ட் துபாய் மால் எனத்தான் நினைக்கிறேன். ஸ்னோ வேர்ல்ட்துபாய் மால்கள் எல்லாம் படு சுத்தம்பிரம்மாண்டமாய் மிரட்டலாய் இருக்கும்எதைப் பார்ப்பது எதை விடுவது என்று ஒரே வியப்பாகத்தான் இருக்கும்

வெளியே அடுக்குமாடிக் கட்டிடங்களில் அலுவலகம். வீடு. ஜிம், ப்யூட்டி பார்லர்களோடு இயங்கும் நகரம்தினமும் இரவில் சாலை அளவு நீளமான பேட் கொண்டு ட்ரக் மூலம் சுத்தம் செய்வதால் நகரெங்கும் பளிச் பளிச்தான்

அங்கே கார் வாஷிங்கின் போது எங்கள் மகனார் மெக் டோனால்ட்ஸின் அருகில் நிற்கிறார்இங்கே சில சொவினீர் வாங்கினோம். காஃபி அருந்தினோம். சூடாக பெரிய மக்கில் அரைப்பங்கு நுரையுடன் இருந்தது. :) 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்16 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 9:50
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்17 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 10:35
    ஆகா...! அருமை...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu17 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 1:53
    படங்கல் எல்லாம் மிக மிக அழகு.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 1:22
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24.

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24. ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் https://www.amazon.in/dp/B07SBH9ZK4 எனது இருபத்தி ...