பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
இன்னெழில் கொஞ்சும் கேரளாவில் வாழும் நண்பர் ஒருவரின் அழைப்பிற்கிணங்க திருவனந்தபுரம் சென்று வந்தோம். அத்தோடு கோவளம் பீச், கொச்சுவேலி பீச், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களையும் கண்டு களித்தோம். இத்துடன் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் , ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் ஆகியனவும் தரிசிக்கக் கிட்டின.
திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடுக்குச் சென்று அங்கிருந்து பொன்முடி சென்றோம். பாலோட்டில் அவர் மாமியார் வீட்டில் அருமையான காலை உணவு. உன்னியப்பம்,குழியப்பம் , இட்லி, சட்னி, சாம்பார் என அசத்தியதோடு மதிய உணவாக தேங்காய் எண்ணெயில் பொறித்த கோழிக்கறியும், கேரள அரிசிச் சோறும், கப்பக்கிழங்கு மசியலும் பருப்புக் கடையலும் செய்து கொடுத்தனுப்பினார்கள்.
முதல் மூன்று புகைப்படங்கள் திருவனந்தபுரத்தில் எடுத்தது
இந்தத் தலைவரின் ( சிலை ) பெயர் எல்லாம் தெரியவில்லை.
துபாய் கட்டிடங்கள் டைப்பில் இருந்த கேடிடிசி மஸ்கட் ஹோட்டல்.
ஏதோ ஒரு சர்ச். சி எஸ் ஐ சர்ச்சாக இருக்கலாம். அல்லது பெந்தகொஸ்தே, பிராட்டஸ்டண்ட்.
இவை அனைத்தும் பாலோட்டில் எடுத்தது.
எங்கும் பசுமை. பாலோட்டின் மொத்த ஜனத்தொகையே 15, 000 தானாம். !!!
திருவனந்தபுரத்தில் இருந்து 35 கிமீ இல் உள்ளது பாலோடு.
இங்கே அநேகமாக அனைவருக்கும் ரப்பர் காடுகள் உண்டு.
வீட்டைச் சுற்றிக் காடு/ தோட்டம்/ தோப்பு .
இந்த ரப்பர் மரங்களில் இருந்து எடுக்கப்படும் பாலை தண்ணீர், ஆசிட் போன்றவை கலந்து ட்ரேக்களில் ஊற்றி வெய்யிலில் காயவைக்கிறார்கள்.
செம வெய்யில் போடுது இங்கே.
அதில் காய்ந்து தகடாய்க் கிடக்கும் ஷீட்டுக்களை இப்படிப் பிரித்து எடுத்து வெய்யிலில் உலர வைக்கிறார்கள். அதை சில முறைகளில் பக்குவப்படுத்தி எம் ஆர் எஃப் போன்ற டயர் கம்பெனிகளுக்கு (டயர் செய்ய) விற்கிறார்கள்.
தென்னை மரங்கள்.
இங்கே பெரிய வீடு. அங்கே மகன் வீடு.
கேரளாக்காரர்கள் தாவர விரும்பிகள். எங்கு பார்த்தாலும் செடி கொடிகள். அதுபோக அவர்கள் காம்பவுண்ட் சுவர்களிலும் தொட்டிச் செடிகள் :)
மழையில் மரவேலைப்பாடு நனையுமே என்ற கவலை சிறிதுமின்றி வீட்டின் வெளிப்புறங்களிலும் உயர்ந்த மரங்களால் வேலைப்பாடு செய்து அழகு படுத்தி இருக்கிறார்கள். !
அங்கேயும் தொட்டிச் செடிகள்.
மகன் வீட்டில் இவ்வளவும் இருக்க மகனும் மருமகளும் இந்த வீட்டை சும்மா சாத்திவைத்துவிட்டு அப்பா அம்மாவோடு இருக்கிறார்கள் :) அவ்வளவு பாசம்.
முன் ஹாலிலும் செடிகள். குரோட்டன்ஸ் வகை.
ரப்பர்காடு.
காற்றுக்கேற்ப வளைந்து நெளிந்து ஜீவிக்கிறது.
ஒவ்வொரு மரத்தின் தண்டிலும் மரத்தைக் கீறிவிட்டு ரப்பர் பால் சேகரிக்கக் கொட்டாங்கச்சி கட்டி உள்ளது.
தினமும் காலையில் பக்கெட்டில் இந்தப் பாலை சேகரித்து அதை ஷீட்டுக்களாக ஊற்றிச் செல்கிறார் பணியாளர் ஒருவர்.
அதோ பெரிய வீடு :)
மர வேலைப்பாடுகளில் என்னை அசர அடிக்கிறார்கள் மலையாளத்தார்.
தென்னை, பலா, நேந்திரன் வாழையோடு மிளக்குக் கொடிகளும் காணலாம்.
இது பாலோட்டில் இருந்து பொன்முடி செல்லும் வழியில் வுட் லாக் - மரத்தண்டுகளை ஏற்றிய லாரி.
எவ்ளோ பெரிய மரங்கள் !
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

திண்டுக்கல் தனபாலன்4 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 10:29
பதிலளிநீக்குஅனைத்தும் அழகான படங்கள்...
வேலைப்பாடு சிறப்பு...
பதிலளிநீக்கு
Beachridersdubai4 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:14
Thanks for sharing such kind of nice and Good collection Yacht in Dubai Marina.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்4 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 3:44
அழகான படங்கள். கேரளம் - கடவுளின் சொந்த நாடாச்சே! அழகிற்குக் கேட்கவா வேண்டும்!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 12:00
நன்றி டிடி சகோ
நன்றி பீச் ரைடர்ஸ் துபாய்
நன்றி வெங்கட் சகோ. ஆமாம் சரியா சொன்னீங்க.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!