எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 1. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.

 கரூரில் இருந்து பெங்களூருக்கு இருமுறை காரில் சென்று வந்தோம். வழு வழுவென்று சர்க்காரு ரோடு.  பக்கவாட்டில் விதம் விதமான மலைகள். ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குகள் போல க்ரீன் ஃபாரஸ்ட் மவுண்டன்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக ரசித்துப்  பார்த்த காட்சிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். இந்தப் பாதை மிக அழகாக இருக்கும் என்பது தெரியாததால் முன்பே க்ளிக் செய்யாமல் விட்டுவிட்டேன். திடீரென செல்லை ஓபன் செய்து எடுத்தால் அழகான வளைவுகள் உள்ள அந்த இடங்கள் எல்லாம் கடந்ததும் ஏதோ க்ளிக் ஆகி இருக்கின்றன !. 

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஹோசூர், பெங்களூர் இதுதான் ரூட். அது கொரோனா காலம் என்பதால் ஈ பாஸ் வாங்கி ஒட்டி இருந்தோம். எனவே அது காரின் முன் கண்ணாடியை மறைக்கிறது :) கிடைத்தவற்றைச் சுட்டிருக்கிறேன். 

மாஸ்க், சானிடைஸர் சகிதம் கார்க் கண்ணாடியையும் இறக்காமல் சென்றதால் புகைப்படங்கள் மங்கலாகத்தான் தெரிகின்றன. 




மலைகள்தான் எத்தனை வகைகள் !









முன்னே எல்லாம் இவ்வாறு மண்டை வீங்கிய லாரிகள் ஓடி பயமுறுத்திக் கொண்டிருந்தன. 








பெங்களூரை நெருங்கி விட்டோம். 





மிக அழகான சாலைகள். நிச்சயம் ஒரு பயணம் போய் வாருங்கள். இன்னொரு பகுதியில் மிச்ச படங்களைப் பகிர்கிறேன். 


1 கருத்து:

  1. Thenammai Lakshmanan5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:30
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...