ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்.
கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின் நான் எடுத்த சில புகைப்படங்கள்.
இவர்தான் பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார். சக்தி வாய்ந்த தெய்வம். எங்கள் ரட்சகர்.
சோணையன் கோவிலிலிருந்து - வெளிப்புறமிருந்து பண்ணி வீரப்பர் சந்நிதி கோபுரத்தை எடுத்தேன்.
மற்ற உள் சந்நிதிக் கோபுரங்கள். செட்டிச்சி அம்மன், ஊனையூர் கருப்பர், பண்டாரத்தையா, முன்னோடி, பத்ரகாளி.
கண்மாயைக் காக்கும் சோணையன். எங்கள் காவல் தெய்வமும் கூட.
கண்மாயில் நீர் இன்னும் நிரம்பி இருக்கும்போது இக்கோவிலுக்குள் செல்வது நல்லா இருக்கும். இப்போது சுற்றிவரப் பிரகாரமும் அமைத்திருக்கிறார்கள்.
ததும்பும் கண்மாய்.
சோணையன் கோவில் பின்னணியில் ஒற்றைப் பனைமரம்.
உள்ளே குதிரைவீரன்.
ஸ்ரீ முத்துவெள்ளைச்சாத்தையனார் கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மாண்டமாக வரவேற்பார் இந்தக் குதிரை வீரர்.
எங்கள் ஐயனின் புரவிதான் எவ்வளவு அழகு. புரவியின் கீழே திருவிழாக் கொண்டாட்டமாக நடனப் பெண், நட்டுவனார், வாத்தியக்காரர்கள்.
நெல் அளக்குமிடம். புது விளைச்சலை பக்தர்கள் கொட்டி அளந்து கோவிலுக்கு அளிக்கும் இடம். நெல் மேடை அல்லது விளைச்சல் மேடை.
எங்கள் கருப்பரின் பாதக்குறடு.
ஸ்ரீ ஊனைய கருப்பர் சந்நிதி.
பன்னீர் அபிஷேகம் முடிந்தது. இன்னொரு பாதக்குறடு சந்நிதியின் இன்னொருபக்கம் உள்ளது.
நடனப் பெண் நடனமாடி வருவது மிகத் தத்ரூபமாய் இருக்கிறதல்லவா.
இன்னொரு க்ளோஸப்
பண்ணி வீரப்பர் சந்நிதியைச் சுற்றி ஒரே வாடாமல்லிகள்.
கோழி அல்லது ஆடுவெட்டிச் சமைத்து இந்தச்சந்நிதியின் சுற்று வரப்பில் உள்ள சில இடங்களில் பிரசாதம் படைப்பார்கள்.
என்றும் வாடா மல்லிகள்.
பண்டாரத்தையா, ஊனையூர் கருப்பர், பண்ணி வீரப்பர், சந்நிதிக் கோபுரங்கள்.
புரவியின் எழில்மிகு தோற்றம். ஒரு காவல்பூதமும் காட்சி அளிக்கிறது.
பூரணை புஷ்கலை சாத்தையனார் கருவறைக் கோபுரம்.
கால பைரவர் சந்நிதிக் கோபுரம்.
செட்டிச்சி அம்மன் சந்நிதிக் கோபுரம்.
சுப்ரமண்யர் சந்நிதிக் கோபுரம்.
நகரா வாத்தியம்.
கோவிலின் இடப்புறமுள்ள தாமரைக் குளம்/அல்லிக் குளம்.
ஊனையூரில் ஜல்லிக்கட்டு ,
ஊனையூர் முத்து வெள்ளைச் சாத்தையனார் கோவில்
தாமரைக்குளம் மை க்ளிக்ஸ்.
இது இரண்டையும் பாருங்க.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
திண்டுக்கல் தனபாலன்14 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:49
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் மிகவும் அழகு...
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University14 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 11:44
அருமையான கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. சந்நிதிக் கோபுரங்கள் என்று உள்ளன. சந்நிதிக்குமேல், அதாவது கருவறைக்கு மேல் உள்ளது விமானம் என்று கூறப்படவேண்டும். தகவலுக்கு.
பதிலளிநீக்கு
Yarlpavanan14 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:33
படங்களும் தகவலும் நிறைவைத் தருகிறது.

'பரிவை' சே.குமார்15 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:04
படங்கள் அழகு அக்கா.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:40
நன்றி டிடி சகோ
நன்றி ஜம்பு சார். மெயின் கருவறைக் கோபுரத்தைத்தான் விமானம் என்று சொல்வார்கள் என நினைத்துக் குறிப்பிட்டேன் சார். பிரகாரத்தில் உள்ள சந்நிதிகளின் கோபுரங்களையும் விமானம் என்று குறிப்பிட வேண்டுமா ?
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!