என்றும் வாடாத ஆர்கிட்.
சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் எத்தனையோ வித் ஆர்க்கிட்டுகள் பார்த்தோம். இங்கே பெங்களூரிலும் கூட. சுமார் 21, 000 இல் இருந்து 26, 000 க்கும் மேற்பட்ட ரகங்களில் ஆர்க்கிட் பூக்கள் இருக்கின்றனவாம்.
ஆமா என்றுமே வாடாத என்ன.. அதெல்லாம் இல்லை. சும்மா தலைப்புக்காகக் கொடுத்தது அது. இதுவும் வாடும். மற்ற பூக்கள் இரண்டு, நான்கு நாட்களில் வாடினால் இது ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிக்கும். அவ்வளவுதான்.
இந்த வெளிர்நீல ஆர்க்கிட்டுகள் என்னவோ மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. திருமணம் மற்றும் உயர்ரக விருந்து விசேடங்களில் ஆர்க்கிட் மலரைத்தான் பரிசளிக்கிறார்கள். வெகு நாளாலும் வாடாதது ஆர்கிட் பூ என்பது விசேஷம். வாசமும் கூட மென்மையாக சுகந்தமாக இருக்கும் என்பது இதன் ஸ்பெஷாலிட்டி.
வெண்ணிற ஆர்கிட்டுகள்.
இது கொடியாகவும் பூக்கிறது. செடியாகவும் பூக்கும்.
மேலே இருக்கும் இணைப்புல பார்த்தீங்கன்னா விலாவாரியா விவரம் கொடுத்திருப்பேன்.
சிங்கையின் தேசிய மலர் வண்டா மிஸ் ஜோகும்.
இது லால்பாகில் போட்டிக்காக அடுக்கப்பட்ட ஷெல்பில் எடுத்தேன். அதான் கலவையா இருக்கு.
இந்த சைல்ட் ஆஃப் சிங்கப்பூர்னும் சொல்றாங்க. ஏன்னா இங்கேயிருந்துதான் உலகம் பூரா எடுத்துட்டுப் போய் வளர்த்தாங்களாம்.
கொடியில் படரும் வகியான வெண்ணிலா கிரிகிதி.
இது சந்தன நிற ஆர்க்கிட். டானியோ பைஜெல்லமா தெரில..
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே மிக அதிகம் விரும்பப்பட்ட மலர் இதுவாகத்தான் இருக்கும்.
ரோஜாவை விட இதுக்கு மவுசு ஜாஸ்தி.
ஸ்ப்ரிங்க் சீஸன். மஞ்சள் தங்கநிறப் பூக்கள்.
பிங்க் வகை சம்மர் சீஸன் பூ.
குளிர் சீஸன் வெள்ளை நிறப் பூ.
இலையுதிர் காலப் பூக்கள். வயலட்நிறம்.
என்றும் வாடாத ஆர்க்கிட்டுக்கு ஒரு சல்யூட்.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

தமிழ் மொழி7 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 1:58
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்9 மே, 2020 ’அன்று’ முற்பகல் 11:36
அழகான ஆர்க்கிட் மலர்கள். ரொம்பவே அழகு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 மே, 2020 ’அன்று’ முற்பகல் 11:15
நன்றி தமிழ் மொழி
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!