விந்திய, சாத்புரா, நர்மதா. மை க்ளிக்ஸ். VINDHYA, SATPURA NARMADA . MY CLICKS.
உயரமான மலைகளைப் பார்த்திருப்பீங்க. நீளமான மலையைப் பார்க்கணுமா என்னோட இந்த இடுகையில் பயணம் செய்யுங்க. பார்க்கலாம்.
ஹைதையிலிருந்து குவாலியர் செல்லும்போதும் குவாலியரில் இருந்து ஹைதை திரும்பும்போதும் விந்திய சாத்புரா மலைத்தொடர்களையும், நர்மதை நதியையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. நான் பெற்ற இன்பத்தை இங்கே பகிர்கிறேன்.
இந்த மலைத்தொடர்கள் எல்லாம் பாறைப் படிவங்களால் ஆனவை. மிக உயர்ந்த மலைத்தொடர்கள் அல்ல. பக்கவாட்டிலேயே நீளமாக கரவு செறிவாக அமைந்தவை.
ஆந்திராவில் பெரும்பகுதியும் கருப்பு நிற மண்தான். மத்தியப் ப்ரதேசம், குவாலியர் ( குஜராத், ராஜஸ்தான் ) நோக்கிப் போகும்போது இந்தப் பாறைப்படிவங்கள் குறுக்கிடுகின்றன.
ஆந்திராவே நிறைய குட்டி மலைகளையும் தொடர்களையும் கொண்டது. அனைத்தும் பாறை வகை மலைகளே.
மூலிகைக் காடுகள்.
அடுக்கடுக்காக உயர்ந்து செல்லும் நிலத்திட்டுக்கள்.
நர்மதைக்கு வடக்கில் கொஞ்சம் கொஞ்சமாகவே உயர்ந்து செல்கிறது இந்த விந்தியாச்சல், சாத்புரா மலைத்தொடர்.
இதற்கு ஒரு புராண காலத்தில் வித்யாசமான கதை உண்டு. விந்திய பர்வதம் ஒருமுறை மேரு மலைக்குப் போட்டியாக வளர்ந்ததாம். அப்போது மற்ற மலைகள் அகத்திய மாமுனிவரிடம் முறையிட அவர் விந்திய மலையிடம் சென்று நான் தெற்கு நோக்கிச் செல்கிறேன். எனவே எனக்கு வழி விட்டு உன் உயரத்தைக் குறைத்துக் கொள்.
நான் திரும்பி வடக்கு நோக்கி வரும்போது நீ மேலே வளரலாம் என்று கேட்டுக் கொண்டாராம். அவர் திரும்பி வரவே இல்லை. ஆனால் விந்தியம் மட்டும் குறுக்கு வசத்தில் நீண்டு அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாம்.
சொல்லப்போனா சூரியனை மறைக்கும் அளவு உயர்ந்து கிட்டே போன விந்தியமலையை அகஸ்தியர்தான் கட்டுப்படுத்தினார்னு சொல்லுது இதிகாசம்.
ராமாயணம், மஹாபாரதம், கௌஷிதகி உபநிஷதம் ( தெற்கு பர்வதம் - தக்ஷிண பர்வதா ) இதிலெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது இந்தப் புராதனமான மலை.
மலையைக் குடைந்து பாதை அமைத்திருக்கிறார்கள். ரயில் செல்லும்போது கற்கள் தண்டவாளத்தில் சரிந்துவிடக்கூடாது என்பதால் வலை போட்டுக் கட்டி இருக்கிறார்கள். !!!
இதோ தூரத்தே தெரியும் அழகுக் காட்சிதான் விந்திய சாத்புரா மலைத்தொடர்.
நாம் அதன் ஊடாகத்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். !!!
நீள மலைத்தொடரை தரிசிச்சீங்களா. அக்கம் பக்கம் பீடபூமி எல்லாம் இருப்பதால் இது தட்டையான மலைத்தொடராகக் காட்சி அளிக்குது. அநேகம் காடும் காடு சார்ந்த இடமும்தான்.
கொஞ்சம் கொஞ்சமாய் விந்திய சாத்புரா நர்மதை மறைய வாயுபுத்திரனின் கோவில் ( பாலாஜி மந்திர் ) காட்சி அளித்தது. பார்க்கமுடியாத மலையைப் பயணத்தில் பார்த்தது இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது. உங்களுக்கும்தானே. !
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

திண்டுக்கல் தனபாலன்3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:01
பதிலளிநீக்குஇயற்கையை ரசித்தேன்...
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu4 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:46
படங்கள் நன்றாக இருக்கின்றன.
துளசிதரன்
ஓடும் ரயிலில் இருந்து எடுத்துருக்கீங்க இல்லையா? நல்லாவே வந்திருக்கு. அதுவும் நர்மதா நதி ரொம்ப அழகா இருக்கு. ஓ நர்மதை பிரம்மாண்டமான நதியா. அதுவும் பெரிது என்று தெரியும். நான் பார்த்ததில்லை. உங்கள் படத்தைப் பார்த்ததும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. தூரத்தில் போட் ரொம்ப அழகா வந்திருக்கு. நர்மதையை மிகவும் ரசித்தேன்
கீதா
பதிலளிநீக்கு
A. Manavalan8 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:21
Karaikal Power station etho oru pathivikku Pondicherry Chief Secretariat a oru interview ponen. Appo neenga Gujarat la irunthu varenga thana Ahmedabad la irunthu Madras varaiyil kadanthu vantha 3 nathigalai sollungal entranar. Appo sonnen Narmada, Taapi(Tapathi), Krishna nathigal entru.
Nalla pathivu. Sirantha katchi photos.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:28
நன்றி டிடி சகோ
நன்றி துளசி சகோ
ஆமா கீத்ஸ். நன்றிப்பா
நன்றி மணவாளன் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!