விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..
டெய்ஸிக்களில் இத்தனை வகை இருப்பதை அன்றுதான் பார்த்தேன். எல்லா நிறத்திலும் இருக்கின்றன டெய்ஸிக்கள். மலர்ப் புன்னகையில் வீழுந்து எழுந்தேன். அந்த மென்னகையில் நீங்களும் கொஞ்சம் தோய்ந்து எழுங்களேன்.
வெள்ளை டெய்ஸிக்கள் ஒரு மாதிரி பவித்திரமான உணர்வை உண்டாக்கின.
மஞ்சள் டெய்சி. பக்கத்தில் மெரூன் கலர்களில். எவ்வளவு மகரந்தம் இனப்பெருக்கத்துக்காக.
மெரூனிலேயே இரண்டு வகை. ஒன்று நடுவில் அரக்கு மகரந்தம். உள்ளே மஞ்சள் வெளியே ரோஸ் நிறம் . இன்னொன்று மெரூன் மகரந்தம் மஞ்சள் அரக்கு & ரோஸ் இதழ்கள்.
டெய்ஸிக்கள் மூன்று நான்கு நிறங்களில் அமைந்தாலும் அதன் மகரந்தம் என்னவோ ஆழ்ந்த அரக்கு நிறம்தான்.
லாவண்டர் கலர்.
ரோஸ் நிறம்.
வெளிர் ரோஸ்.
எவ்வளவு வாடினாலும் மகரந்தம் மட்டும் கொண்டை போல பெரிதாக பம்மென்று நிற்கின்றது :)
இது கெயில்லார்டியா.. மஞ்சள் மகரந்தம் மஞ்சள் இதழ்கள். அல்லி வட்டம் புல்லி வட்டம் எல்லாமே.
ரோஸிலேயே பல ஷேடுகள்.
இது கோல்டர் மார்க்கரீட்டா. நடுவில் ரவுண்ட் மஞ்சள் மகரந்தம்.
டித்தோனியா பூ.
சன்ஃப்ளவர்.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

திண்டுக்கல் தனபாலன்30 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 10:58
பதிலளிநீக்குஆகா...!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்30 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 1:31
அழகான மலர்கள்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:23
நன்றி டிடி சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!