பூத்துச் சிரிக்கும் காய் கனி பொம்மைகள்.
காய்கனி உண்ணச் சொன்னா சாப்பிடாம ஓடும் பிள்ளைகளை இந்த லால்பாக் காய்கனிக் காட்சிக்குக் கூட்டிட்டுப் போனா நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவாங்க. வாங்க பூக்களால் செய்யப்பட்ட காய் கனி பொம்மைகளைப் பார்த்து ரசிப்போம்.
எடுத்தவுடனே இரண்டு பூ(ண்டு)க்குண்டர்கள் வரவேற்கிறாங்க. GARLIC VANAKKAM. :)
நடுவில் ஹார்ட்டிகல்சரோட தூண். இதுதான் விவசாயத்தைத் தாங்குது.
அதுக்குள்ள ஒரு குட்டி ஃபவுண்டன். ரெண்டு மூணு கொக்கு பொம்மை வேற.
இது என்ன காய்னு சொல்லுங்க பார்ப்போம். காரட்டாம் :) புல்வெளியில் சுத்தியும் வாத்துக்கள்.
வாழைப்பழம். தூரத்தே பீட்ரூட்.
பூக்கரடி.
இது ஏதோ ஒரு கார்னிவோரஸ் ப்ளாண்டாம்.
அப்புராணி மாதிரி நிக்குது. கிட்டேபோகும் பூச்சிகளை எல்லாம் பிடிச்சித் தின்னுடும் போல.
ரோஜாத்தொட்டில் உரல் மாதிரி அமைப்பில் இருக்கு.
தூரத்தில் ஒரு பூக்குண்டன்.
காளான் தான்.
விதம் விதமான ஷேப்புகளில் காளான்.
எத்தனை விதமான அமைப்புகளில் அலங்காரம் பண்ணி இருக்காங்க. இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்குள் இந்த இடத்தில் வளர்க்கப்பட்டவை.
நாலாபுறமும் கார்லிக்தான் காவல்.
இதை சாப்பிட்டா வாய்வு போக்கும். இரத்த ஓட்டம் சுத்தமாகும். இதயத்துக்கு நல்லது.
மாம்பழம் ஒரு கும்பிடு போட்டு வழியனுப்புது.
சொல்லப்போனா பொம்மை வாத்துக்கள் புடைசூழ விட்டமின் ஏ, பி, சி ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாய்ப் பல காய்கள் இருந்தன.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

திண்டுக்கல் தனபாலன்24 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:45
பதிலளிநீக்குபூக்களின் நுட்பமான வேலைப்பாடு... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:19
அழகான காட்சிகள். சிறப்பாக அலங்கரித்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:58
நன்றி டிடி சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
koilpillai24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:13
பூக்கள் கண்களையும் மனதையும் கவருகின்றன, புகைப்படங்களும் வர்ணனைகளும் அருமை.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:30
பூக்களின் வடிவ அமைப்புகள் மிக அழகாகச் செய்திருக்கிறார்கள். மிகவும்ர் ரசித்தோம்
துளசிதரன்
கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:10
நன்றி கோயில்பிள்ளை & துளசி சகோ & கீதஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!