அந்தூரியம் நாஸ்டுர்டியத்துடன் பான்ஸி.
அந்தூரியம் பூக்களை நான் வெண்மை நிறத்தில்தான் பார்த்துள்ளேன் அநேக இடங்களில் ஆனால் லால் பாகில் லால் அந்தூரியம் பார்த்தேன். கொள்ளை அழகு.
வெள்ளை நிற அந்தூரியப் பூக்களும் இருந்தன. நடுவில் மகரந்தம் குழல் போல் நீட்டிக் கொண்டிருக்க வெள்ளை வெற்றிலை மாதிரி இருந்தன பூக்கள். :)
நாஸ்டிர்டியம் என்ற இந்தப் பூ வித்யாசம். ஏனெனில் மகரந்தம் அல்லிவட்டத்துடன் இணைந்து மலரோடு ஒட்டி இருந்தது. பூவின் மையத்தில் குழிவாக இருக்க அதன் பக்கவாட்டில் புல்லி வட்டம் அல்லி வட்டத்துடன் ( சிவப்பு தீற்றிய மஞ்சள் இதழ்களில் ) மஞ்சள் மகர்ந்தங்கள் அழகூட்டின.
இது சந்தனநிற நாஸ்டுர்டியம் பூ.
இது ஆரஞ்ச் நிற நாஸ்டுர்டியம்.
இதுவும்.
அடுத்து வந்துட்டோம். கண்ணும் வாயும் விரித்துச் சிரிக்கும் பான்ஸியோடு சேர்ந்து சிரிக்க.
பீட்ரூட் நிற பான்ஸி.
வெளிர் நிறப் பான்ஸியில் மூன்று நிறங்கள்.
அரக்கு நிறம்.
வெள்ளை பான்ஸி.
இவை அதிலேயே கோடுகள் உள்ள பான்ஸிக்கள்.
வரிப்புலிகள் பூக்கள் உருவில் உறுமவது போல் இருக்கில்லையா :)
ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட பான்ஸிக்கள் எட்டிப் பார்க்கின்றன.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

திண்டுக்கல் தனபாலன்14 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 11:04
பதிலளிநீக்குஅழகான மலர்கள்...
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.14 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:15
இந்த மாதிரி கண்கவர் மலர்களை பார்க்கும்போது படமெடுக்கும் ஆவலைக் கட்டுபப்டுத்த முடியாது. அழகு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
saraswathi14 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:33
Awesome flowers
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:52
நன்றி டிடி சகோ
ஆம் ஸ்ரீராம். நன்றி ஸ்ரீராம்!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:53
நன்றி சரஸ் மேம்.