எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

மலர்க் கூட்டமும் காய்கறித் தோட்டமும்.

லால்பாகில் எடுத்தபடங்கள் உங்கள் பார்வைக்கு. :) 


சிலுவை வடிவில் மலர் வளர்ப்பு :) 





குரோட்டன்ஸ்.


விதம் விதமான வடிவங்களில் மலர்க்கூட்டம்.

தொட்டிச் செடிகள்.


நடுவில் உருண்டையாய் காக்டஸ்களும் கூட.

சாமந்திப் பூக்கள் இவ்வளவு அழகா. செவ்வந்தி ?




பார்டர் பூக்கள் கினியா வகை.



அன்னாசி

ருமானி மாம்பழம் - காய்.


குடைமிளகாய்.

தக்காளிச் செடிகள்.



மஞ்சள் பூசணி, சுரைக்காய், வாழைக்காய் , மேராக்காய் என்னும் சௌசௌ எனப்படும் பெங்களூர் கத்திரிக்காய்.


பூசணி & வெள்ளரிக்காய் & குக்னி.


டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

1 கருத்து:

  1. துரை செல்வராஜூ28 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 10:57
    மலர்களைக் காணக் காண மகிழ்ச்சி தான்...

    மலர் போல் மலரட்டும் மனதும்...

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ28 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 11:00
    தாங்கள் இன்று எனது தளத்திற்கு வந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி...

    தங்களைப் போன்றவர்களால் தான்
    சைவ சமயாச்சார்யார்களின் அருமையும் பெருமையும் இளஞ்சிறார்களைச் சென்றடைய வேண்டும்...

    வாழ்க நலமெலாம்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu30 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:50
    மலர்கள், காய்கள் படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 2:30
    மிக்க நன்றி துரை செல்வராஜு சார். உங்கள் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி. இன்னும் சிறப்பாகக் கொடுக்க முயல்கிறேன்.

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...