ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
சிந்துநதியின் மிசை நிலவினிலே ..
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி மகிழ்வோம்..
என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் சேர நன்னாட்டிளம் பெண்கள் முண்டு அணிந்து சைடு கொண்டை போட்டுப் பூவைத்து சந்தனத் திலகமிட்ட முகத்துடன் புன்னகை சிந்துவார்கள் மனக்கண்ணில்.
ஆலப்பி எனப்படும் கிழக்கின் வெனிஸுக்குச் செல்லும்வரை அங்கே குருவாயூர் கோவில் போல் கேரள முண்டணிந்த எக்கச்சக்கப் பெண்கள் படகுகளை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள் என நினைத்ததுண்டு. இங்கோ அப்படி ஒரு பெண்குட்டியையும் காணில்லா.
போட் ஹவுஸ் எனப்படும் படகு வீடுகள் லக்ஸுரி ஸ்டே' க்கானவை. அங்கே ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் கூடக்கிடைக்கும். இரண்டு மூன்று நாட்கள் கூட இவற்றை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள்.
இங்கே அநேக பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் எனப்படும் பொதுமக்கள் போக்குவரத்தே காயல்களில் வள்ளங்களைக் கொண்டுதான் நடைபெறுகிறது.
எங்கெங்கு நோக்கினும் நீர்க்காடு. அதில் நாமும் ஓர் கொக்காய், வெண் குருகாய், நாரைகளாய், காட்டு வாத்துக்களாய், குயிலாய், நீர்வாழ்ப் பறவைகளாய்த் தோற்றமளிப்போம். தண்ணீரில் அடிக்கும் கவிச்சி வாடையைச் சுவாசித்து நிமிரும்போது வாயிலேயே ஏதேனும் மீன் பிடித்துவிட்டோமோ எனக் கூட ஐயம் ஏற்படும் :)
தூரத்துப் படகு வீடு.
இதுபோல் அநேக நீர்த்தாவரங்கள், புல்வகைகள் முளைத்துக் கிடக்கின்றன. ஆங்காங்கே ஆகாயத் தாமரைகளும் கூட.
தூரத்துத் தென்னைகள்.
ஆயிரக்கணக்கில் பறவைகள் பறக்கின்றன. ஆனால் நாம் எடுத்தால் எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸ். எனவே ஓரளவு நல்லா இருந்ததை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை எல்லாம் டெலீட் செய்து விட்டேன்.
அப்பிடி நான் ( காமிராவில் ) பிடிச்சதில் என் கண்ணுக்கு நல்லா இருந்த பறவைகள் எல்லாத்தையும் ஒரு இடுகையா முன்னேயே போட்டிருக்கேன்.
இப்போ உங்களுக்கு வெறும் நீர்க்காட்டைக் காட்டத்தான் இந்த இடுகை :)
இங்கே படகுப் பயணங்களும் நடக்குமாம். காயல் படகுத் திருவிழா.
ஆங்காங்கே இப்படிப் புல் திட்டுக்கள் & வெங்காயத் தாமரை அடைசல் ஆக்கிரமிப்புகள்.
இது திருவனந்தபுரத்தில் இருந்து 155 கிமீ. கொல்லத்தில் இருந்து 52 கிமீ. கொச்சினில் இருந்து 63 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வெளிநாட்டினர் இந்தக் கடற்கரைகளிலும் காயல்களிலும் மாதக்கணக்கில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
காணி நிலம் கேட்ட பாரதி நினைவுக்கு வருகிறான். கேணி அருகினிலே தென்னை இளங்கீற்றும் இளநீரும் எனக் கேட்டான் முண்டாசுக் கவிஞன். இங்கோ எல்லையற்ற நன்னீர் ஏரியே இருக்கிறது. அதன் கரையில் விதம் விதமான குடிசை வீடு டைப் குடில்கள். என்ன கொஞ்சம் காஸ்ட்லி குடில்கள். அம்புட்டுத்தான்.
வேம்பநாடு ஏரி நன்னீர் ஏரி என்பதற்கு சாட்சியாக நட்ட நடு ஏரியில் தாமரையும் அல்லியும் மலந்திருக்கின்றனவே !!! தூரத்தில் புள்ளியாகத் தெரிபவை நீர்ப் பறவைகளாக்கும். படம் எடுத்தால் பறக்கும் பறவைகளை இங்கேதான் பார்த்தேன் :)
அடைசல்கள், கழிவுகள் உரமாக..
ரைட் ரிட்டர்ன் ஆக வேண்டியதுதான். திரும்புவோம். ரைட் டர்ன்.
எதிரே இன்னொரு படகு.
இந்தத் தாவர ஆக்கிரமிப்புத்தான் படகுப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு. ஆனாலும் இவை மூலிகை மற்றும் உரமாகப் பயன்படுகின்றன.
ஒரு பக்கம் சுத்தப் படுத்திட்டு நிமிர்ந்தா இன்னொரு பக்கம் கலங்கலா நீரை அடைத்துக் கொண்டு இருக்கின்றன.
இதுதான் நம்ம போக்குவரத்துப் பாதை. பிச்சாவரம் போல இதுவும் கொஞ்சம் சதுப்புக் காடுகள் கலந்தது போல.
ஆரம்பித்துவிட்டன ரெஸார்ட்டுகளும் படகு வீடுகளும். கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
மீன் பிடிக்கிறார் ஒருவர். ஃப்ரெஷாகப் பிடித்து அங்கேயே சுத்தம் செய்து படகு வீட்டில் வறுத்துக் கொடுப்பார்கள்.
அவ்வப்போது மோட்டர் போட்டுக்களில் வந்து அந்த நீர்ப் புல்லை அறுத்துக் கட்டிக் கொண்டு போகிறார்கள். கால்நடைகளுக்கு உணவு போல. ஏரியும் சுத்தமாகிறது.
நீரில் தென்னையின் நடனங்கள்.
பின்னே திரும்பி ஒரு படம் எடுத்துட்டுப் போவோம்.
வெய்யில் ஊறும் மிதவை.
தண்ணீர் தண்ணென்றிருக்கிறது. :)
நடு ஏரியைத் தவிர ஏரியின் ஓரங்களில் வெனிஸைப் போல் இங்கேயும் நாற்றமடிப்பதால் கிழக்கின் வெனீஸ் என்று சொல்லியிருப்பாங்களோ :)
நேரில் பார்க்கும் வரை எல்லாமே சொர்க்கம். பார்த்தபின் இதுதானா.. இப்படித்தனா. இவ்ளோதானா என்று லேசாக ஏமாற்றம் வந்தது. இருந்தாலும் சினிமாவைப் போல நேரிலும் ( நாற்றமடித்தாலும் ) கண்ணுக்கும் காட்சிக்கும் அழகுதான். எப்படியோ கடவுளின் தேசத்தை நீங்களும் பார்த்துட்டு வந்து உங்க அபிப்ராயத்தையும் சொல்லுங்க.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

102. ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS.
103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
மனோ சாமிநாதன்8 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 10:42
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அனைத்தும் சூப்பர் தேனம்மை!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்9 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:44
கடவுளின் தேசம்... காட்சிகள் அனைத்தும் அழகு. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 9:32
நன்றி மனோ மேம் :)
நன்றி வெங்கட் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!