திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
திருமயம் கோட்டைக்குச் சென்றதைப் பல இடுகைகளாகப் பகிர்ந்துள்ளேன். இதில் விட்டுப்போன புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
வீரபாண்டிய கட்ட பொம்மன் மறைந்திருந்ததும், குடைவரை சிவன் கோவில் இருப்பதும் இங்கேதான். பள்ளி கொண்ட பெருமாள் & சிவன் கோவில்கள் உள்ளன. மலையோடு உருவான திருமயம் பள்ளிகொண்ட பெருமாள் பலருக்குக் குலதெய்வம், விசேஷம் என்றால் சத்யகிரீஸ்வரர் என்னும் சிவனும், கோட்டை காலபைரவரும் கூட விசேஷம்தான்.
மலைமேலும் கீழும் இருக்கும் பீரங்கிகளையும் வீரபாண்டியர் மறைந்திருந்த சுரங்க மண்டபத்தையும் முன் இடுகைகளில் படம்பிடித்துப் போட்டிருக்கிறேன்.
கோட்டையின் மேல் நன்னீர் சேமிக்கும் இடம் இருக்கிறது. பாஸ்டியன்ஸ் எனப்படும் மதில் வெகு அழகு ..
தொலைதூர ஊர்.
கோட்டைக்கு உள்ளே இருக்கும் கட்டிடத்தின் மேற்புறம்.
பாறைகளில் நீர்த்தேங்கல்கள்.
கோட்டையின் உச்சியில் இருந்து அடுத்தபடியில் அமைந்து இருக்கும் மதிலுக்குச் செல்ல சின்ன திட்டி வாசல்.
கோட்டைச் சுவரின் உயரம் சுமார் 20 அடி இருக்கலாம்.
வீரர்கள் கோட்டைக்குள் ஒளிந்திருந்து வெளியே பார்க்க மறைவிடங்கள். கோட்டையை ஆக்கிரமிக்க வரும் எதிரியைத் தாக்க இந்த ஓட்டைகளின் வழியே பீரங்கி மூலம் குண்டு போடுவார்கள். அல்லது வில் அம்பு எய்வார்கள். சிலசமயம் காய்ச்சிய எண்ணெயையும் ஊற்றுவார்களாம்.
அங்கங்கே இவ்வாறு இடைவெளிகள் ஊரைப்பார்க்கத் தோதாய் அமைந்திருக்கிறது.
அடுத்துக் கீழிறங்குவோம்.
சிவன் - லிங்கமாய்க் குடிகொண்ட குடைவரைக் கோவிலுக்குச் செல்லும் வழி.
மேலே உள்ள கோட்டைப் பாதை.
அகழிகள்.
கோவிலுக்குச் செல்லும் பாதை.
இதோ குடைவரைக் கோயிலில் சுயம்புலிங்கம்.
அதோ தெரிகிறது குடைவரைக் கோயில். நீரால் நிரம்பி இருக்கும் சமயம் படகில் வருவார்கள் எனத் தோன்றுகிறது. இப்போது கம்பியில் படி அமைத்திருக்கிறார்கள்.
இப்புறம் பாறைக்குப் பின்னே உள்ள இடம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்திருந்த இடம்.
இந்தப் பாறைக்குப் பின்னால் போனால் அந்த சுரங்க மண்டபம் இருக்கிறது.
அதோ தெரிவது மாமல்லபுரம் வெண்ணெய்ப் பாறைபோல் உருண்டையாக நிற்கிறது. வாயிலின் எதிரிலேயே இருக்கிறது.
இதன் இறக்கத்தில்தான் சுரங்க மண்டபம்.
மதிலில் ஆங்காங்கே ஒற்றுப் பார்க்க துளைகள்.
முழுதும் பார்க்க இறங்கி மண்டபத்துக்குள் எல்லாம் போக முடியவில்லை. அனுமதி இல்லை.
கோட்டை மேலே மட்டும் சென்று பார்த்துவிட்டு, சிவன் கோவில், சுரங்கமண்டபம் வெளிப்புறம், பீரங்கிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
மதில் சுவருக்குள்ளே வீரர்கள் ஒளிந்து கொள்ளவும் இடம். !!!
கீழே ஒரு பீரங்கி. வார்ப்பிரும்பினால் செய்யப்பட்டது. எத்தனை டன் எடை எனத் தெரியவில்லை. அசைக்கக் கிசைக்க முடியாது. அவ்வளவு கனம்.
மன்னர்கள் மறைந்தாலும் பீரங்கிகள் மறைவதில்லை :)
இவற்றையும் பாருங்க.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

திருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.
சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.

103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

வெங்கட் நாகராஜ்29 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 5:13
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு. பார்க்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு
Yarlpavanan30 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:54
படங்களுடன் அருமையான தகவல்
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்30 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:52
பலமுறை திருமயம் கோட்டையினைக் கடந்து சென்றிருக்கிறேன்
ஆனால் ஒருமுறைகூடகோட்டையின் மேல் ஏறியதில்லை
அவசியம் கோட்டையின் மேல் ஏறிப்பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தங்களின் படங்களும் பகிர்வும் ஏற்படுத்துகினற்ன
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 12:20
நன்றி வெங்கட் சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி ஜெயக்குமார் சகோ.நிச்சயம் பாருங்க அசத்தலா இருக்கு.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!