லால் பாகில் சில காட்சிகள்.
பெங்களூரில் பி டி எம் லே அவுட்டில் இருந்தபோது இருமுறை லால்பாக் சென்று வந்திருக்கிறேன். கண்கவர் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறேன். நகரின் நடுவே அமைதிருக்கும் லால் பாகில் ஏரி, குட்டி மலை, தாமரைக் குளம், ரோஜாத்தோட்டம், ஃப்ளோரல் க்ளாக் எனப் பல்வேறு டூரிஸ்ட் அட்ராக்ஷன் உண்டு. அதிலும் அந்த ஏரியில் வாத்துக்கள் நீந்துவது கொள்ளை அழகு.
கொக்குகள் மீன்பிடித்து உண்கின்றன.
லால் பாகிற்கு நான்கு வாயில்கள் உண்டு. ஒரு வாயிலில் கடிகாரத்துடன் கூடிய கண்காணிப்புக் கோபுரமும் உண்டு.
மரங்களின் தண்டுகள் விதம் விதமாகக் காட்சி அளிக்கும். அதிலும் அந்த சில்க் காட்டன் ட்ரீ மிக மிக ஸ்பெஷல்.
அலமாண்டா. ஏரியின் கரையோரமெல்லாம் அலமாண்டாவின் ஆட்சி :)
அலங்காரப் பனை.
ஈச்சமரம் போன்ற ஒன்று.
புல்செடிச் சிற்பங்கள்.
குரோட்டன்ஸ் படுகை.
ஆங்காங்கே கண்கவர் பீட்ரூட் நிறத்தில் வெகு அழகு.
இவை இன்னொரு வகை பச்சை குரோட்டன்ஸ்.
இரு நிறப் புதர்ச் செடி.
சாமந்தி மற்றும் குரோட்டன்ஸ்.
இவர்தான் இந்தப் பூங்காவை நகரின் மையத்தில் நிர்மாணித்த எம் ஹெச் மாரி கவுடா.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்20 மே, 2020 ’அன்று’ முற்பகல் 11:59
அழகான படங்கள். பல வருடங்களுக்கு முன்னர் பெங்களூர் சென்ற போது, இங்கேயும் சென்றதுண்டு. அது இருக்கும் முப்பது வருடங்கள்!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 2:29
அஹா. இப்ப ரொம்பவே மாறி இருக்கு வெங்கட் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!