எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

பிதார் கோட்டை பற்றியும் சோலாஹ் கம்ப் மசூதி , தாரகேஷ் மஹல், ககன் மஹல், தக்த் மஹல், ரங்கீன் மஹல், சுரங்கங்கள், வாயில்கள், கல் சிற்பங்கள், பீரங்கிகள் பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். பதினாறு தூண்கள் கொண்ட மசூதி என்பதால் சோலாஹ் கம்ப் மாஸ்க் என்றழைக்கப்படுது.

இப்போ அங்கே எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. வெளியில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் இந்த மசூதிதான் இன்னைக்கும் இந்தியாவில் மிகப் பெரிய மசூதி. நடுவில் ப்ரேயர் ஹால் எல்லாப் பக்கமும் பிரிவுகளா அமைந்து  சுற்றி இருக்கும் பரப்பளவு முழுவதும் நடுமையத்தில் குவியும்படி அமைக்கப்பட்டிருக்கு. வட்ட வட்டமான பகுதிகளும் நடுமையப்பகுதியும் மேற்குப் பக்கம்  இருக்கும் மிகப்பிரம்மாண்டமான ப்ரேயர் ஹாலை நோக்கிப் பார்க்கும்படி   இருக்கு.

மோட்டார் இல்லாத காலத்தில் சுழற்சி முறையில் கட்டிடத்தின் மேலேயே நீர் வரத்து இருந்ததும் ஔரங்கசீப் இங்கே குத்பா செய்ததும் அதிசயத் தகவல்கள்.

டெல்லி முகல் கார்டன் அமைப்பில்  14 ஆம் நூற்றாண்டு சுல்தான் அஹ்மத் ஷாவால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை. பஹாமனியர்களின் ஆட்சிக் காலத்தில் ரொம்பவே பவர்ஃபுல்லா இருந்திருக்கு..


பாரசீகக் கட்டிடப் பாணியில் கட்டப்பட்டவை இந்த மஹல்கள்.


ஏழு கட்டுக்கோப்பான வாயில்கள் உண்டு இந்தக்கோட்டைக்கு.

அதில் தென்கிழக்குப் பக்கமுள்ள ஷார்ஷா தர்வாஜாவும் கும்பத் தர்வாஜாவும் மிகப் பிரம்மாண்டமானவை.


துருக்கிய முறைப்படி மூன்று அகழிகளும் ஏழு தர்வாஜாக்களும் கொண்டது இக்கோட்டை.


இந்த தர்வாஜாக்களில் அழகான கோபுரங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  அவற்றில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


நிறைய ஆர்ச்சுகளும் வளைவுகளும் கொண்டது இக்கோட்டை.


இதன் சிக்ஸாக் அமைப்பினால் கிட்டத்தட்ட மூவாயிரம் வீரர்களை வரை பதுங்கி இருக்க முடியுமாம். !!!

நீர் வரத்து சுழற்சி முறைப்படி வருகிறது.



மண்டூ தர்வாஜா என்பது கீழே சுரங்கத்தில் அமைந்துள்ள கட்டுக்கோப்பான மெகா பாதுகாப்பு உள்ள நுழைவாயில்.

இதில் 38 பாஸ்டியன்ஸ் எனப்படும் மதில் பாதுகாப்பு கேந்திரங்கள் உண்டு.


கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டால் சுரங்கப்பாதை மூலமாகவே இங்கிருந்து தப்பிச் சென்றும் விடலாமாம். அதனால் பல்வேறு சுரங்கப்பாதைகள் பல்வேறு திசைகள் நோக்கியும் செல்கின்றன.


ஒவ்வொரு மதில் கேந்திரமும் ஆயுதக் கிடங்காத்தான் இருந்திருக்கு.


அது போக பீரங்கிகள் வேறயாம்.

இந்த மசூதி ஒண்ணுதான் அமைதிப் பூங்காவா இருக்கு.

அதான் தப்பிப் பிழைச்சிருக்கு. !



16 தூண்கள். கொண்ட மைய மண்டபம் இன்னும் உள்ளே இருக்கு.



இவை வெளிப்புற அமைப்புகள்.


பிரம்மாண்ட யானைக்கால்கள் மாதிரி எவ்ளோ பெரிய தூண்கள்.


எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி சீராகக் காட்சி அளிக்கின்றன.



உள்ளேயே போதுமான அளவு கிணறு மற்றும் நீர் சப்ளை இருப்பதால் இது கோல்கொண்டா, பீஜப்பூர், பெங்களூர், ஹைதை கோட்டைகள் போல் வலிமையானதாத் திகழ்ந்துச்சாம்.


இங்கே இருக்கும் ஒவ்வொரு மஹலும் ஒவ்வொரு கட்டிடக் கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்காம்.



தக்த் மஹல், சோலஹ் கம்ப் மாஸ்க், ரங்கீன் மஹல், தர்கேஷ் மஹல் இது போக பல்வேறு மஹல்களும்  விதம் விதமா கட்டப்பட்டிருக்கு.

ராயல் கிச்சன் எனப்படும் ஷாஹி மத்பக் , திவான் ஐ அம் எனப்படும் பொதுமக்களுக்கான காலரி ஹால், நௌபத் கானா எனப்படும் ஹால் ஆகியனவும் இருந்திருக்கு.


ரணகளத்துலயும் குதூகலமாய் எவ்ளோ ரசனையாய் வாழ்ந்திருக்காங்க :)


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?! 

6. பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

7. ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

8. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.



















102. ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS. 


108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University29 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 10:32
    உங்களால் இன்று நாங்கள் ஒரு புதிய இடத்தைக் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்29 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:23
    அழகான படங்கள்.

    கோட்டை என்றாலே பிரம்மாண்டம்! இதுவும் அப்படியே.

    எங்களுக்கும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 11:45
    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.  என்னுடைய காதல் வனம் நூல் வெளியீட்டு விழா கடந்த 2019 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று டிஸ்கவரி புத்தக ந...